உண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
=== வகைப்பாடு மற்றும் இனவரலாறு ===
உண்ணிகளின் [[தொல்லுயிர் எச்சம்|தொல்லுயிர் எச்சங்கள்]] [[கிரீத்தேசியக் காலம்]] முதல் இருப்பது, பொதுவாக [[அம்பர்|மரப்பிசின்]]களின் மூலம் அறியப்பட்டது. அது பெரும்பாலும் கிரீத்தேசியக் காலத்தில் (146 முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) உருவானது, மூன்றில் ஒரு பகுதியிலிருந்து (65 முதல் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) பரிணாமம் மற்றும் பரவுதல் அடைந்துள்ளது. பழமையான முன் உதாரணத்திற்கு [[கிரீத்தேசியக் காலம்|கிரீத்தேசியக் காலத்திய]] [[அம்பர்|மரப்பிசினியில்]] "அர்காசைட்" (Argasid) எனும் பறவை உண்ணி, ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான [[நியூ செர்சி]]யில் உள்ளது.<ref>[http://www.pestop.com/ticks Ticks]</ref>
 
=== வீச்சு மற்றும் வாழிடம் ===
உண்ணி இனங்கள் பரவலாக உலகம் முழுவதும் பரவியுள்ளன, ஆனால் அவை சூடான, ஈரப்பதமான காலநிலையுடன் கூடிய நாடுகளில் அதிகரித்து வருகின்றன, ஏனெனில் அவைகள் [[உருமாற்றம்|உருமாற்றதிற்காக]] ஒரு குறிப்பிட்ட அளவு காற்றில் ஈரப்பதம் தேவைப்படுகிறது, மற்றும் ஏனெனில் குறைந்த வெப்பநிலையானது தங்கள் முட்டையில் இருந்து [[குடம்பி]]யாக மாற்றம் அடையும் வளர்ச்சியை தடுக்கும்.<ref>[http://www.systempestcontrol.com.sg/pest-control-detail_en.aspx?pid=301&title=TICK Ticks - FACTS]</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது