உண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Automatic Taxobox
| name = Tick
| fossil_range = [[Cenomanian]] to [[Present]]
{{fossilrange|99|0|earliest=252|}}
| image = Ixodus ricinus 5x.jpg
| image_caption = ''[[Ixodes ricinus]]'', a hard tick
| image_alt = Ixodes ricinus, a hard tick
|taxon=Ixodoidea
|authority = [[William Elford Leach|Leach]], 1815
|parent_authority =
|display_parents=3
| diversity = 18 genera, c. 900 species
| subdivision_ranks = Families
| subdivision =
*[[Ixodidae]] – hard ticks
*[[Argasidae]] – soft ticks
*[[Nuttalliellidae]] – one species
}}
 
'''உண்ணி''' (''Tick'') என்பது, [[சிலந்திதேள் வகுப்பு|சிலந்திதேள் வகுப்பின்]] [[வரிசை (உயிரியல்)|உயிரியல் வரிசையில்]] பாராசிடிஃபார்மெஸ் (''Parasitiformes'') என்பதின் ஒரு பகுதியாகும். சிலந்திப்பேன் (''Mite'') பூச்சி வகையை சார்ந்த இது, மென்னுண்ணி இனம் (பேன்) எனும் துணை வகுப்பைச் சேர்ந்ததாகும். [[ஒட்டுண்ணி வாழ்வு]] (வெளிப்புற ஒட்டுண்ணிகள்) முறையைப் பின்பற்றி வாழும் இந்த உண்ணிகள், பாலூட்டிகளின் இரத்தம், பறவைகள், மற்றும் சில நேரங்களில் ஊர்வன மற்றும் உப்புநீர்க் குழம்புகளை உண்ணுவதன் மூலம் வாழ்கின்றது.<ref>{{cite web |url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4774835/ |title=Tick-borne infections in human and animal population worldwide |publisher=www.ncbi.nlm.nih.gov (ஆங்கிலம்) |date=2015 Mar 12 |accessdate=2018-03-27}}</ref> உண்ணி [[கிரீத்தேசியக் காலம்|கிரீத்தேசியக் காலத்தில்]] உருவானவையே என்பதற்கு, [[தொல்லுயிர் எச்சம்|தொல்லுயிர் எச்சங்களில்]] ஒன்றான, காலத்தால் அழியாத சற்றேறக்குறைய கல் போல் ஆகிவிட்ட [[அம்பர்|மரப்பிசின்]]களில் பொதுவான வடிவத்தில் அமிழ்ந்துள்ளன. உண்ணிகள் உலகம் முழுவதும் பரவலாக காணப்பட்டாலும், குறிப்பாக ஈரமான, மற்றும் வெப்பமான காலநிலைகளில் அதிகளவு வாழ்கின்றன.<ref>{{cite web |url=https://www.ticksafety.com/about-ticks/ |title=All About Ticks |publisher=www.ticksafety.com (ஆங்கிலம்) |date=@ 2017 |accessdate=2018-03-28}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/உண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது