"ரூமிலா தாப்பர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

109 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
== அரசு விருதுகள்==
1992இல் இந்திய ஆரசு இவருக்கு [[பத்ம பூஷன்]] விருது வழங்க முன்வந்தபோது, அந்த விருதை இவர் தமக்கு வேண்டாமென புறக்கணித்தார். [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவரிடம்]], இவ்விருதைப் புறக்கணிப்பதற்கான காரணத்தையும் கடிதம் மூலம் தெரிவித்தார். கல்வி நிறுவனங்களிலிருந்தும், பல்கலைக்கழகங்களிலிருந்தும் வழங்கப்படும் விருதுகளை மட்டுமே அவர் ஏற்க அவர் தயாராக உள்ளதாகவும், அந்த விருதுகள் மட்டுமே அவருடைய துறைசார்ந்ததாக இருக்கும் என்பதாலும் அரசு விருதுகளைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்தார்.
 
[[File:Romila Thapar.jpg|thumb|2016 ஜூன் 23 இல் உரொமிலா தாப்பர்]]
 
==கொள்கையில் உறுதி==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2504514" இருந்து மீள்விக்கப்பட்டது