"யாந்தபு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

55 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
யாந்தபு ஒப்பந்தம்
(removed Category:மியான்மார் using HotCatதாய் பகுப்பு நீக்கம்)
(யாந்தபு ஒப்பந்தம்)
 
 
[[படிமம்:Yandabo_treaty.jpg|Yandabo treaty]]
 
 
'''யாந்தபு''' (Yandabo) [[மியான்மர்]] நாட்டின் நடுவில், [[ஐராவதி ஆறு|ஐராவதி ஆற்றின்]]<ref>[https://www.britannica.com/place/Irrawaddy-River Irrawaddy River]</ref>கரையில் அமைந்துள்ளது. பிரித்தானியர்களுக்கும், பர்மியர்களுக்கு இடையே நடைபெற்ற [[முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர் |முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரின்]] (1824 - 1826) முடிவில், யாந்தபு கிராமத்தில் வைத்து, [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானிய இந்திய அரசும்]], பர்மிய அரசும், 24 பிப்ரவரி1826 அன்று போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டதால், அவ்வுடன்படிக்கைக்கு இக்கிராமத்தின் பெயரால் [[யாந்தபு ஒப்பந்தம்]] எனப்பெயராயிற்று.
 
1,438

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2504532" இருந்து மீள்விக்கப்பட்டது