பெடரிக்கு இசுட்டால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 2012 இறப்புகள்
picture added
வரிசை 1:
[[படிமம்:Frits_Staal.jpg|thumb]]
 
'''யோஃகான் ஃவிரெடரிக்கு இசுட்டால்''' (''Johan Frederik (Frits) Staal'', நவம்பர் 3, 1930- பெப்ரவரி 19, 2012 ) என்றும் பரவலாக ஃவிரிட்சு இசுட்டால் என்றும் அறியப்பட ஆய்வாளர், [[வேதம்|வேதச்]] சடங்குகள், மந்திரங்கள் முதலியவற்றை ஆய்ந்ததில் புகழ் ஈட்டியவர். [[ஆம்சிட்டர்டாம்|ஆம்சிட்டர்டாமில்]] பிறந்த இவர் [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] ''சியாங்மை'' என்னும் ஊரில் இயற்கை எய்தினார். இவர் [[அமெரிக்கா]]வில் உள்ள [[கலிபோர்னியா]] மாநிலத்தில், பெரிக்கிலியில் உள்ள [[கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)|கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்]] [[மெய்யியல்]], தெற்கு, தென்கிழக்கு ஆசிய அறிவுத்துறைப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்று ''எமரிட்டசுப்'' பேராசிரியராக இருந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/பெடரிக்கு_இசுட்டால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது