அதிதி ராவ் ஹைதாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குறிப்பு
 
தனிப்பட்ட வாழ்க்கை
வரிசை 2:
 
[[2011]] ஆம் ஆண்டில் வெளிவந்த ஏ சாலி சிந்தகி எனும் திரைப்படத்தில் சுதிர் மிஷ்ரா கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ஹைதாரி பிரபலமடைந்தார். இந்தப் படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகை விருது ( ஸ்கிரீன் விருது ) பெற்றார். வணிக ரீதியிலான பல வெற்றிப் படங்களில் துணைக் கதாப்பத்திரமாக நடித்துள்ளார். இவற்றில் 2011 இல் வெளிவந்த ராக்ஸ்டார் மற்றும் 20013 இல் வெளிவந்த மர்டர் -3 , பாஸ், 2016 இல் வாசிர் ஆகியவை அடங்கும். [[2018]] ஆம் ஆண்டில் வெளிவந்த வரலாறு தொடர்பான [[பத்மாவத்]] திரைப்படத்தில் [[அலாவுதீன் கில்சி|அலாவுதீன் கில்சியின்]] மனைவியான மெஹ்ருனிசாக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இது விமர்சக ரீதியிலும் வணிக ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
அதிதி ராவ் ஹைதாரி [[அக்டோபர் 28]], இல் [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து (இந்தியாவில்)]] பிறந்தார்<ref>{{cite news|last1=Adivi|first1=Sashidhar|title=I always consider myself a Hyderabadi: Aditi Rao Hydari|url=https://www.deccanchronicle.com/entertainment/tollywood/261117/i-always-consider-myself-a-hyderabadi-aditi-rao-hydari.html|accessdate=3 March 2018|work=The Deccan Chronicle|date=26 November 2017|language=en}}</ref>. [[தந்தை]] ஈசான் ஹைதாரி, [[தாய்]] வித்யா ராவ் மரபார்ந்த பாடல் பாடுவதில் புகழ்பெற்றவர் ஆவார். இவர் தும்ரிமற்றும் தாத்ரா போன்ற பாடல்ளைப் பாடியதன் மூலம் பிரபலமடைந்தார்.<ref name="Stephen">{{cite news|last1=Stephen|first1=Rosella|title=Doing desi-boho like Aditi|url=http://www.thehindu.com/life-and-style/fashion/doing-desi-boho-like-aditi/article19324058.ece|accessdate=12 November 2017|work=The Hindu|date=21 July 2017|language=en-IN}}</ref> இவருடைய தந்தை 2013 இல் இறந்தார். இவர் ஒரு [[முஸ்லிம்]], இவரது தாயார் பிறப்பால் ஒரு [[இந்து சமயம்|இந்து சமயத்தைச்]] சார்ந்தவர். இவர் [[ஐதராபாத்து]]- [[கொங்கண் மண்டலம்]] [[பண்பாடு|பண்பாட்டைச்]] சேர்ந்தவர். <ref>{{cite news|last1=Pai|first1=Nithin|title=An actress, a singer and a dancer: Happy birthday to multi-talented Aditi Rao Hydari - NTD India|url=http://mb.ntdin.tv/en/article/english/actress-singer-dancer-happy-birthday-multi-talented-aditi-rao-hydari|accessdate=21 January 2018|work=NTD India|date=27 October 2017}}</ref>
 
இவர் இரண்டு அரச வம்சாவளியைச் சேர்ந்தவர்<ref>{{cite web|last1=Varma|first1=Shraddha|title=Did You Know These Bollywood Celebrities Had A Royal Lineage?|url=https://www.idiva.com/news-entertainment/did-you-know-these-bollywood-celebrities-had-a-royal-lineage/17071538|website=iDiva.com|accessdate=3 December 2017|date=15 September 2017}}</ref>. [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து (இந்தியாவின்)]] முன்னாள் [[பிரதமர்]] அக்பர் ஹைதாரியின் பெயர்த்தி மற்றும் [[அசாம்]] மாநிலத்தின் முன்னாள் [[ஆளுநர்]] சலே அக்பர் ஹைதாரியின் உடன் பிறந்தவரின் மகள் ஆவார்.<ref name="TOI5">{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2013-02-23/news-interviews/37242750_1_aditi-rao-hydari-j-rameshwar-rao-sir-akbar-hydari|title=I've always struggled with my relationship with my father: Aditi|date=23 February 2013|accessdate=2 July 2013|work=Times of India}}</ref> அதிதி ராவின் தய்வழிப் பெற்றோர்களின் பெற்றோர்கள் ராஜா ஜே ராமேஷ்வர் ராவ் ஆவார். இவர் [[தெலுங்கானா]] மாநிலத்தில் உள்ள வணபர்தி மாவட்டத்தின் மேலாண்மைக்குழுத் தலைவராக இருந்தவர்.<ref name="TOI4">{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-01-21/news-interviews/30647713_1_actress-aditi-rao-hydari-biryani-ali-zafar|title=I can speak good hyderabadi hindi: Aditi Rao Hydari|work=[[The Times of India]]|date=21 January 2012|accessdate=29 March 2012}}</ref> [[ஆமிர் கான்]]<ref>{{cite news|title=Aamir Khan and wife Kiran Rao diagnosed with swine flu|url=http://www.deccanchronicle.com/entertainment/bollywood/060817/shocking-aamir-khan-and-wife-kiran-rao-diagnosed-with-swine-flu.html|accessdate=24 November 2017|work=The Deccan Chronicle|date=6 August 2017|language=en}}</ref> [[மனைவி]] கிரண் ராவ் இவருடைய உறவினர் ஆவார்.<ref>[http://www.filmfare.com/interviews/drama-queen-392.html Drama Queen] Filmfare 2 July 2013</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அதிதி_ராவ்_ஹைதாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது