"முகமூடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,548 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt)
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
((edited with ProveIt))
::இதே பெயரில் வெளிவந்த திரைப்படத்திற்கு, [[முகமூடி (திரைப்படம்)]] என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
[[File:Musee de la bible et Terre Sainte 001.JPG|thumb|உலகின் பழைமையான முகமூடி.]]
[[முகம்|முகத்தை]] மறைத்து அணியப்படும் அணிகலனே '''முகமூடி''' ஆகும். முகமூடிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பழக்கத்தில் இருந்துவருகின்றன. தொடக்ககாலகட்டத்தில் முகமூடிகள் சடங்குகளில் பயன்படுத்தப்பட்டன. தற்பாதுகாப்பு போன்ற நடைமுறைத் தேவைகளுக்காவும்தேவைகளுக்க, வேட்டையிலும், போரிலும் கவசங்களாகவும் பயன்பட்டன. அழகியல் அல்லது பண்பாடு நோக்கங்களுக்கும் முகமூடி அணியப்படுவதுண்டு. முகம்மூடிகள்முகமூடிகள், ஒருநிகழ்த்துக் வெளிப்பாட்டுகலைகளிலும் பொருளாகவும் இருக்கின்றதுபயன்பட்டன.
தமிழக கலாச்சாரத்தில் அரக்க முகமூடிகள் கண் திருஷ்டிக்காக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. முகம்மூடிகள் ஒரு வெளிப்பாட்டு பொருளாகவும் இருக்கின்றன. நவீன காலகட்டத்தில் வீட்டு அலங்காரத்துக்கும் முகமூடிகளை சுவர்களில் மாட்டி அழகுபடுத்தி வருகின்றனர்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/real-estate/article23391423.ece | title=வீட்டை அழகாக்கும் முகமூடி | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 மார்ச் 32 | accessdate=1 ஏப்ரல் 2018 | author=தியானன்}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2505242" இருந்து மீள்விக்கப்பட்டது