கயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 82:
=== அண்மைக்கால வரலாறு ===
நகரத்தில் [http://www.bihargatha.in/the-cities-of-bihar-some-200-years-ago/gaya---two-hundred-years-ago Gaya, in about 1810 AD], பூசாரிகள் வசித்த பகுதி ''கயை'' என்றும் வழக்கறிஞர்களும் வணிகர்களும் வாழ்ந்த பகுதி ''இலாகாபாத்'' என்றும் அழைக்கப்பட்டது. இதுவே பின்னர் புகழ்பெற்ற ஆட்சியர் தாமசு லா காலத்தில் அவர் நினைவாக ''சாகேப்கஞ்ச்'' என அழைக்கப்பட்டது. [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்திலும்]] கயை முக்கிய பங்காற்றி உள்ளது. 1922 ஆம் ஆண்டு [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசின்]] அனைத்திந்திய மாநாடு தேசபந்து [[சித்தரஞ்சன் தாஸ்]] தலைமையில் இங்குதான் கூடியது.
 
==நீத்தார் வழிபாடு==
கயையின் [[பால்கு ஆறு|பால்கு ஆற்றின் கரையில்]] இந்து சமயத்தினர், [[நீத்தார் வழிபாடு|நீத்தாரை வழிபடும்]] விதமாக '''பிண்ட தானம்''' செய்யும் சடங்கு புகழ்பெற்றது. </ref>[http://www.pinddaangaya.in/?pg=pinddaan Kaya Pinda Dhan]</ref>
 
== காலநிலை ==
"https://ta.wikipedia.org/wiki/கயை" இலிருந்து மீள்விக்கப்பட்டது