கயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 82:
=== அண்மைக்கால வரலாறு ===
நகரத்தில் [http://www.bihargatha.in/the-cities-of-bihar-some-200-years-ago/gaya---two-hundred-years-ago Gaya, in about 1810 AD], பூசாரிகள் வசித்த பகுதி ''கயை'' என்றும் வழக்கறிஞர்களும் வணிகர்களும் வாழ்ந்த பகுதி ''இலாகாபாத்'' என்றும் அழைக்கப்பட்டது. இதுவே பின்னர் புகழ்பெற்ற ஆட்சியர் தாமசு லா காலத்தில் அவர் நினைவாக ''சாகேப்கஞ்ச்'' என அழைக்கப்பட்டது. [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்திலும்]] கயை முக்கிய பங்காற்றி உள்ளது. 1922 ஆம் ஆண்டு [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசின்]] அனைத்திந்திய மாநாடு தேசபந்து [[சித்தரஞ்சன் தாஸ்]] தலைமையில் இங்குதான் கூடியது.
 
==மக்கள் தொகையியல்==
2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணககெடுப்பின் படி, கயா மாநகரத்தின் மொத்த மக்கள்தொகை 4,68,614 ஆகும். அதில் ஆண்கள் 247,131 ஆகவும்; பெண்கள் 221,483 ஆகவும் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.63 % ஆக உள்ளது. ஆறு வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 62,389 ஆகும். பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு, 896 பெண்கள் வீதம் உள்ளனர். <ref>[http://www.census2011.co.in/census/city/181-gaya.html Gaya City Census 2011 data]</ref> மொத்த மக்கள் தொகையில் [[[இந்து சமயம்|இந்துக்கள்]] 79.43 % ஆகவும், இசுலாமியர்கள் 18.65 % ஆகவும்; பிறர் 1.02% ஆகவும் உள்ளனர். மக்களில் பெரும்பான்மையினர் [[இந்தி]] மொழி மற்றும் [[உருது]] பேசுகின்றனர்
 
==நீத்தார் வழிபாடு==
"https://ta.wikipedia.org/wiki/கயை" இலிருந்து மீள்விக்கப்பட்டது