"உதயப்பூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[Image:Udaipur-citypalace.jpg|thumb|250px|உதய்ப்பூர் [[அரண்மனை]]]]
உதயப்பூர் [[இராஜஸ்தான்]] மாநிலத்திலுள்ள ஒரு நகராட்சியாகும். இது உதயப்பூர் மாவட்ட தலைநகராகவும் விளங்குகிறது. இராஜபுத்திர அரசான மேவாரின் தலைநகராகவும் விளங்கியது. இந்நகரில் ஏராளமான [[ஏரி]]கள் உள்ளதால் இது ஏரி நகர் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நகரம் [[அராவலிஆரவல்லி மலைத்தொடர்|ஆரவல்லி மலை தொடரில்]] அமைந்துள்ளது.
 
உதயப்பூரை உருவாக்கியவர் மேவார் அரசர் மகாராணா உதய் சிங் ஆவார்.
8,417

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/250583" இருந்து மீள்விக்கப்பட்டது