"பேகன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,226 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
===பரணர் பாடியவை===
* கொடைவள்ளல் பேகன் கொண்டல் மலை <ref> கிழக்கில் இருக்கும் பழநி (பொதினி) மலை கொண்டல் மலை. இதன் மேற்கில் இருப்பது கோடை மலை (கோடைக்கானல், கொடைக்கானல்) </ref> இது நீரூற்று மிக்க சோலைகளை உடையது. ஈக்கள் மொய்க்கும் தேன் கூடுகள் கொண்டது. தலைவி வாயிலிருந்து வரும் சொற்கள் பேகன் மலை தேன் போல இனித்ததாம். <ref> <poem> அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
நுண் பல் துவலை புதல்மிசை நனைக்கும் 15
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
கொண்டல் மா மலை நாறி,
அம் தீம் கிளவி வந்தமாறே. (அகநானூறு 262) </poem> </ref>
 
===பிறர் பாடியவை===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2506393" இருந்து மீள்விக்கப்பட்டது