பேகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
அருந் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்,
பெருங் கல் நாடன், பேகனும்; (சிறுபாணாற்றுப்படை) </poem> </ref>
* பெருஞ்சித்திரனார் குமணனைப் பாடும்போது [[கடையெழு வள்ளல்கள்| ஏழு வள்ளல்களுக்குப்]] பின் இருக்கும் வள்ளல் குமணன் ஒருவனே என்று குறிப்பிடுகிறார். அப்போது முருகக் கடவுள் காக்கும் உயர்ந்த உச்சியை உடைய பெருங்கல் இருக்கும் நாட்டை உடையவன் என்று குறிப்பிடுகிறார். <ref> <poem> அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை,
பெருங் கல் நாடன் பேகனும்; (புறநானூறு 158) </poem> </ref>
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/பேகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது