"பவணந்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''பவணந்தி''' அல்லது '''பவணந்தி முனிவர்''' என்பவர், இடைக் காலத் [[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கண]] நூலான [[நன்னூல்|நன்னூலை]] எழுதியவராவார். இவர் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. இவர் [[மூன்றாம் குலோத்துங்க சோழன்]] காலத்தவர் என்பது சில வரலாற்றாய்வாளர் கருத்தாகும். இவரது பெயர் மற்றும் இவரது நூலிலுள்ள சில கருத்துக்களையும் சான்றாகக் கொண்டு இவர் [[சமணம்|சமண]] சமயத்தைச் சேர்ந்தவர் என அறியப்படுகிறது.
 
: திருந்திய செங்கோற் [[சீயகங்கன்|சீய கங்கன்]]
: அருங்கலை விநோதன் அமரா பரணன்
: மொழிந்தன னாக முன்னோர் நூலின்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2506477" இருந்து மீள்விக்கப்பட்டது