"இந்து சாதனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சிNo edit summary
 
==வரலாறு==
இந்து சாதனம் பத்திரிகை [[செப்டம்பர் 11]], [[1889]]ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து [[சைவ பரிபாலன சபை]]யினரால் அவர்களது [[சைப்பிரகாச_அச்சியந்திரசாலை|சைவப்பிரகாச அச்சியந்திரசாலையிற்]] அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டு வந்தது. இது ஆரம்பத்தில் 'டெமி' பிராமணங்பிரமாணங் கொண்ட தாளிலே அகத்தில் தமிழும் புறத்தில் [[ஆங்கிலம்|ஆங்கிலமும்]] (''Hindu Organ'') கொண்ட ஒரு கூட்டுப் பத்திரிகையாக மாதம் இருமுறை [[புதன்கிழமை|புதன்கிழமைகளில்]] வெளிவந்தது.
 
இந்த இரு மொழிப் பத்திரிகை [[ஜூலை 5]], [[1899]] ஆம் ஆண்டிலிருந்து ஆங்கிலப் பத்திரிகை வாரம் ஒரு முறையும், [[ஜூலை 11]], [[1906]] இலிருந்து தமிழ்ப் பத்திரிகை தனியாக மாதம் இரு முறையும் வெளிவர ஆரம்பித்தன. அதன் பின்னர் [[ஜூலை 10]], [[1913]] இல் இருந்து ஆங்கிலப் பத்திரிகை மாதமிரு முறையும் தமிழில் வாரம் ஒரு முறையும் வெளிவந்தன.
 
==ஆசிரியர்கள்==
1,044

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/250648" இருந்து மீள்விக்கப்பட்டது