போதி மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
DrRom (பேச்சு | பங்களிப்புகள்)
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
 
[[புத்தகயா]]வில் உள்ள மகாபோதி கோயிலில் [[அரசமரம்|அரசமரத்தை]] மகாபோதி என்பர்.
<ref>[https://books.google.co.uk/books?id=x8ObMQ1GGsUC&pg=PA320&lpg=PA320&dq=%22Animisalocana+cetiya%22&source=bl&ots=8i311YfLBl&sig=Eo56tcr6GdZbzqFzP9EfME76-HU&hl=en&ei=PNGQTb2YHYiIhQej6vC7Dg&sa=X&oi=book_result&ct=result&resnum=9&ved=0CEoQ6AEwCA#v=onepage&q=%22Animisalocana%20cetiya%22&f=false Animisalocana cetiya]</ref>புத்தர் தாம் வாழ்ந்த காலத்திலேயே இப்போதி மரத்தை, பௌத்தர்களால் புனித மரமாக போற்றப்பட்டது. பேரரசர் [[அசோகர்]] இந்த போதி மரத்தை வணங்கியும், அதனைஅதனைப் போற்றும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் விழா எடுத்தார்.
<ref name="Mahavamsa">{{cite web|publisher=Mahavamsa, chap. 17, 17.|url= http://lakdiva.org/mahavamsa/chap017.html|title= CHAPTER XVII_The Arrival Of The Relics}}</ref>
இப்போதி மரத்தை ஒட்டி ''போதிமந்த'' எனும் [[விகாரம்]] எழுப்பப்பட்டது. பௌத்த [[குரு]] ''சித்தகுத்தா'' தலைமையில் முப்பதாயிரம் [[பிக்குகள்]] இவ்விடத்தில் பௌத்தக் கல்வி பயின்றனர்.<ref>{{cite web|publisher=Mahavamsa, chap. 29, 41.|url= http://lakdiva.org/mahavamsa/chap029.html|title=CHAPTER XXIX_The Beginning Of The Great Thupa}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/போதி_மரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது