"சீன மெய்யியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
* 理 [[Li (Neo-Confucianism)|லி]] (நெறிமுறை)
* 氣 [[குவிi]] (உயிர்ப்பாற்றல் அல்லது பொருள் விசை)
* ''[[Taiji (philosophy)|தாய்யி]]'' (''பெரு வான அச்சு'') , ''[[யின், யாங்]]'' எனும் மிகைநிரப்பு கருத்தின முனைமைகளின் இணைவை உருவாக்குகிறது. யின் எனும் சொல் முதலில் சூரியனுக்கு அப்பால் அமைந்த மலைச்சாரலைக் குறித்தது. மெய்யியலாக, இது இர்ண்டஇருண்ட, முடங்கிய, பெண்பாலைக் குறிக்கிறது; அதே போல, யாங் என்பது சூரியனுக்கு முகப்பில் அமையும் மலைச்சாரலை முன்பு குறித்த்துகுறித்தது, இப்போது மெய்யியலாக பொலிவான, செயல் முனைவான, ஆண்பாலைக் குறிக்கிறது. யின்னும் யாங்கும் பகைமுரண் வாய்ந்தனவல்ல; அவை ஒன்றுக்கொன்று அலையின் எழுச்சியும் வீழ்ச்சியும் போல மிகைநிரப்புகளாக அமைபவை. இவற்றில் ஒன்று மற்றொன்றுக்குத் தலைக்கீழான விகித்த்தில்விகிதத்தில் அமைகின்றனஅமைகின்றது.
 
சீன மெய்யியலின் பொதுவான அக்கறைகளாவன:
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2506611" இருந்து மீள்விக்கப்பட்டது