15,473
தொகுப்புகள்
==தொடக்க நம்பிக்கைகள்==
சாங் அரச மரபின் தொடக்கநிலைச் சிந்தனை சுழற்சிகளை அடிப்படையாக்க் கொண்டிருந்தது. இக்கருதுபாடு சாங் அரச மரபு மக்கள் தம்மைச் சூழ நடந்தநிகழ்ச்சிகளின் நோக்கீட்டால் முகிழ்த்தது; குறிப்பாக, இரவு பகல் சுழற்சி, பருவச் சுழற்சி, நிலாவின் வளர்தல் தேய்தல் சுழற்சி போன்ற இயற்கை சுழற்சிகளைப் பார்த்து உருவாகியது எனலாம். எனவே, இந்த கருத்தோட்டம் சீன வரலாறு முழுவதுமே பொருந்தி, இயற்கையின் இயல்பை எதிர்பலிக்கிறது. இது மேற்கத்திய மெய்யியலுக்கு எதிர்முரண் தன்மை
சாங் அரச மரபை சவு அரச மரபு வீழ்த்தியதும், புதிர அரசியல், சமய, மெய்யியல் கருத்துப்படிமம் உருவாகி, அது வானுலகக் கட்டளை என அழைக்கப்பட்டது. அரசர்கள் தம் அதிகாரநிலையைக் காத்துகொள்ள முடியாமல் போனபோது இக்கட்டளை முன்னிறுத்தப்பட்டு, சவு ஆட்சி தொடர்வதற்கான கூர்மையான நெறிப்பாடு ஆக மாறியது. இந்த காலகட்ட்த்தில், எழுத்தறிவு தோன்றி பரவலானதற்கும் சாங்தி எனும் மரபுவழி சீன சமய மீவுயர் இருப்பாளர் ந்ம்பிக்கைக்கு மாறாக முன்னோர் வழிபாடு தோன்றி பரவலானதற்கும் உலகாயதப் போக்கு கோலோச்சியதற்கும் அதாவது இம்மை வாழ்வுக்கு அழுத்தம் கூடியதற்கும் தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன.
|
தொகுப்புகள்