"உன்னால் முடியும் தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,164 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பாடல்கள்)
distributor = |
cinematography = |
released = 12 ஆகத்து 1988 |
runtime = |
language = [[தமிழ்]] |
}}
'''உன்னால் முடியும் தம்பி''' [[1988]] ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[ஜெமினி கணேசன்]], [[சீதா]], [[மனோரமா]] மற்றும் பலர் நடித்திருந்தனர். இதன் பாடல்களை புலவர் [[புலமைப்பித்தன்]], [[முத்துலிங்கம் (கவிஞர்)|முத்துலிங்கம்]], இளையராஜா ஆகியோர் இயற்றியிருந்தனர்.
 
==நடிகர்கள்==
* [[கமல்ஹாசன்]] - உதயமூர்த்தி
* [[ஜெமினி கணேசன்]] - பிளாகரி மார்த்தாண்டம்
* [[சீதா (நடிகை)|சீதா]] - இலலிதாகமலம்
* [[மனோரமா (நடிகை)|மனோரமா]] - அங்கயற்கண்ணி
* [[மீசை முருகேசன்]] - அஞ்சய்யா
* [[பிரசாத் பாபு]] - கமல்காசனின் வாய்பேச முடியாத சகோதரர்
* கே. எசு. ஜெயலட்சுமி
* தாரணி - கமல்காசனின் உடன்பிறந்தவள்
* [[சார்லி]]
* [[வி. கே. ராமசாமி]] - "பிளடி" பாராளுமன்ற உறுப்பினர்
* [[ஜனகராஜ்]]
* [[நாசர்]] - மதுக்கடை முதலாளி
* [[டெல்லி கணேஷ்]] - அரசியல்வாதி
* [[ரமேஷ் அரவிந்த்]] - சாருகேசி
 
==பாடல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2506727" இருந்து மீள்விக்கப்பட்டது