ஏப்ரல் 6: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[கிமு 648]] -– ஆரம்பகால [[சூரிய கிரகணம்]] [[கிறீஸ்|கிரேக்கர்]]களால் பதியப்பட்டது.
*[[1199]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட்|முதலாம் ரிச்சார்டு]] தோளில் அம்பு குத்திக் காயமடைந்து இறந்தார்.
* [[1782]] - [[தாய்லாந்து]] மன்னன் டாக்சின் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டான். [[முதலாம் ராமா]] மன்னனாக முடி சூடினான்.
*[[1453]] – [[இரண்டாம் முகமது]] [[இசுதான்புல்|கான்ஸ்டண்டினோபில்]] மீதான தனது முற்றுகையை ஆரம்பித்தார். [[மே 29]] இல் கைப்பற்றினார்.
* [[1814]] - [[நெப்போலியன் பொனபார்ட்]] பதவியில் இருந்து அகற்றப்பட்டு [[எல்பா]] தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
*[[1580]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] பெரும் [[நிலநடுக்கம்]] ஏற்பட்டது.
* [[1865]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ரிச்மண்ட்]] நகரில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பின்]] இராணுவத்தினர் தமது கடைசிச் சமரை [[வடக்கு வேர்ஜீனியா]]வில் நடத்தினர்.
* [[1782]] -– [[தாய்லாந்து]] மன்னன் டாக்சின் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டான். [[முதலாம் ராமா]] மன்னனாக முடி சூடினான்சூடினார். சக்ரி வம்ச ஆட்சி ஆரம்பமானது. இந்நாள் சக்ரி நாள் என நினைவுகூரப்படுகிறது.
* [[1869]] - [[செலுலோயிட்]] கண்டுபிடிக்கப்பட்டது.
* [[1814]] -– பிரான்சின் பேரரசன் [[நெப்போலியன் பொனபார்ட்]] பதவியில் இருந்து அகற்றப்பட்டு [[எல்பா]] தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
* [[1896]] - 1,500 ஆண்டுகளாக [[ரோம் பேரரசு|ரோம் பேரரசர்]] [[முதலாம் தியோடோசியஸ்|முதலாம் தியோடோசியசினால்]] தடைசெய்யப்பட்டிருந்த [[ஒலிம்பிக் போட்டிகள்]] முதற்தடவையாக [[கிரேக்க நாடு|கிரேக்கத்தின்]] [[ஏதன்ஸ்]] நகரில் ஆரம்பமாயின.
* [[1865]] -– [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ரிச்மண்ட்]] நகரில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பின்]] இராணுவத்தினர் [[ராபர்ட் ஈ. லீ]] தலைமையில் தமது கடைசிச் சமரை [[வடக்கு வேர்ஜீனியா]]வில்வேர்ஜீனியாவில் நடத்தினர்.
* [[1917]] - [[முதலாம் உலகப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]] [[ஜெர்மனி]] மீது போரை அறிவித்தது.
* [[1869]] -– [[செலுலோயிட்செலுலாயிடு]] கண்டுபிடிக்கப்பட்டது.
* [[1919]] - [[மகாத்மா காந்தி]] பொது [[வேலை நிறுத்தம்|வேலை நிறுத்ததை]] அறிவித்தார்.
* [[1896]] -– 1,500 ஆண்டுகளாகஆண்டுகளுக்கு முன்னர் [[ரோம்உரோமைப் பேரரசுபேரரசர்கள்|ரோம்உரோமைப் பேரரசர்]] [[முதலாம் தியோடோசியஸ்|முதலாம் தியோடோசியசினால்]] தடைசெய்யப்பட்டிருந்த [[ஒலிம்பிக் போட்டிகள்]] முதற்தடவையாக [[கிரேக்க நாடு|கிரேக்கத்தின்]] [[ஏதன்ஸ்]] நகரில் [[1896 கோடை கால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள்|ஆரம்பமாயின]].
* [[1936]] - [[ஐக்கிய அமெரிக்கா]], [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜோர்ஜியா]]வில் [[சூறாவளி|சுழற்காற்று]] தாக்கியதில் 203 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1917]] -– [[முதலாம் உலகப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]] [[ஜெர்மனிசெருமனி]] மீது போரை அறிவித்தது.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[யூகொஸ்லாவியா]] மற்றும் கிரேக்கத்தை [[ஜெர்மனி]] முற்றுகையிட்டது.
* [[1919]] -– [[மகாத்மா காந்தி]] பொது [[வேலை நிறுத்தம்|வேலை நிறுத்ததை]] அறிவித்தார்.
* [[1965]] - "ஏளி பேட்" (''Early Bird'') என்ற தொடர்பாடற் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது.
*[[1930]] – [[மகாத்மா காந்தி]] தனது புகழ்பெற்ற [[உப்புச் சத்தியாகிரகம்|உப்புச் சத்தியாக்கிரகத்தை]] முடித்து வைத்து, கையளவு உப்பை எடுத்து "இதனுடன், நான் [[பிரித்தானியப் பேரரசு|ஆங்கிலேயப் பேரரசின்]] அடித்தளத்தை அசைக்கிறேன்", என அறிவித்தார்.
* [[1968]] - [[இண்டியானா]] மாநிலத்தில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 41 பேர் கொல்லப்பட்டு, 150 காயமடைந்தனர்.
* [[1936]] -– [[ஐக்கிய அமெரிக்கா]], [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜோர்ஜியா]]வில் [[சூறாவளி|சுழற்காற்று]] தாக்கியதில் 203 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1973]] - [[பயனியர் திட்டம்|பயனியர் 11]] விண்ணுக்கு ஏவப்பட்டது.
* [[1941]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[யூகொஸ்லாவியா]] ([[யுகோசிலாவியப் படையெடுப்பு]]) மற்றும் கிரேக்கத்தை ([[கிரீசு சண்டை]]) [[நாட்சி ஜெர்மனி]] முற்றுகையிட்டது.
* [[1994]] - [[ருவாண்டா]] மற்றும் [[புருண்டி]] அதிபர்கள் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ருவாண்டாவில் இனப்படுகொலைகள் ஆரம்பமானது.
*[[1945]] – இரண்டாம் உலகப் போர்: [[சாரயேவோ]] [[நாட்சி ஜெர்மனி|செருமனி]]ய, [[குரோவாசியா|குரோவாசிய]]ப் படைகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
* [[1998]] - [[இந்தியா]]வைத் தாக்கக்கூடியதான [[நடுத்தர ஏவுகணை]]களை [[பாகிஸ்தான்]] சோதித்தது.
* [[1968]] -– [[இண்டியானா]] மாநிலத்தில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 41 பேர் கொல்லப்பட்டு, 150 காயமடைந்தனர்.
* [[2005]] - [[குர்து மக்கள்|குர்திய]]த் தலைவர் [[ஜலால் தலபானி]] [[ஈராக்]] அதிபரானார்.
* [[1973]] -– [[பயனியர் திட்டம்|பயனியர் 11]] விண்ணுக்கு ஏவப்பட்டது.
*[[1979]] – [[நேபாளம்|நேபாளத்தில்]] மன்னராட்சிக்கு எதிராக மாபெரும் மாணவர் போராட்டம் ஆரம்பமானது.
*[[1992]] – [[பொசுனியா எர்செகோவினா|பொசுனிய]]ப் போர் ஆரம்பமானது.
* [[1994]] -– [[ருவாண்டா]] மற்றும் [[புருண்டி]] அதிபர்கள்அதிரசுத்தலைவர்கள் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ருவாண்டாவில்[[ருவாண்டா இனப்படுகொலைகள்இனப்படுகொலை]]கள் ஆரம்பமானது.
* [[1998]] -– [[அணுகுண்டு சோதனை]]: [[இந்தியா]]வைத் தாக்கக்கூடியதான [[நடுத்தர ஏவுகணை]]களைஏவுகணைகளை [[பாகிஸ்தான்பாக்கித்தான்]] சோதித்தது.
* [[2005]] -– [[குர்து மக்கள்|குர்திய]]த் தலைவர் [[ஜலால் தலபானி]] [[ஈராக்]] அதிபரானார்அரசுத்தலைவர் ஆனார்.
*[[2009]] – [[இத்தாலி]]யில் லாக்கிலா பகுதியில் 6.3 அளவு [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 307 பேர் உயிரிழந்தனர்.
*[[2010]] – [[இந்தியா]]வின் [[சத்தீசுகர்]] மாநிலத்தில் [[தந்தேவாடா மாவட்டம்|தந்தேவாடா]]வில் [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்)|மாவோயிசப் போராளிகள்]] 76 [[மத்திய சேமக் காவல் படை]] அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர்.
*[[2012]] – [[அசவாத்]] [[மாலி]]யில் இருந்து பிரிந்து செல்வதாக அறிவித்தது.
 
== பிறப்புகள் ==
வரி 55 ⟶ 64:
 
== சிறப்பு நாள் ==
*அபிவிருத்திக்கும் அமைதிக்குமான பன்னாட்டு விளையாட்டு நாள்
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏப்ரல்_6" இலிருந்து மீள்விக்கப்பட்டது