கிழக்காசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 149:
{{Main article|கிழக்காசிய வரலாறு}}
 
மேலை உலகில் ஐரோப்பியர் மீது பண்டைய கிரேக்கரும் உரோமானியரும் செலுத்திய முதன்மையான தாக்கத்தோடு ஒப்பிடும்போது, யப்பானுக்கும் கொரியாவுக்கும் அரை ஆயிரம் ஆனடுகளுக்கு முன்பே சீனா உயரிய நாகரிகத்தைப் பெற்றிருந்தது.<ref name="Ellington 2009 21">{{Cite book |title=Japan (Nations in Focus) |last=Ellington |first=Lucien |year=2009 |pages=21}}</ref>கிழக்காசிய நாகரிகங்கள் வரலாற்றில் அடியெடுத்து வைக்கும் 1500 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் நாகரிகம் நிலவியுள்ளது. சீனப் பேரரசு தன் அண்டை நாடுகள் மீது தன் பண்பாட்டு, பொருளியல், தொழில்நுட்ப, அரசியல் வல்லமையைச் செலுத்தியுள்ளது.<ref>{{Cite book |title=East Asia: A New History |last=Walker |first=Hugh Dyson |publisher=AuthorHouse |year=2012 |pages=119}}</ref><ref name="Amy Chua, Jed Rubenfeld 2014 121">{{cite book | title=The Triple Package: How Three Unlikely Traits Explain the Rise and Fall of Cultural Groups in America | publisher=Penguin Press HC | author=Amy Chua, Jed Rubenfeld | year=2014 |page=121| isbn=978-1594205460}}</ref><ref name="K8ang 2012 33–34"/> பின்னர் தொடர்ந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக கிழக்காசியாவின் மீது பண்பாட்டியலாகவும் பொருளியலாகவும் அரசியலாகவும் போரியலாகவும் பேரளவு செல்வாக்கைச் செலுத்தியுள்ளது.<ref name="Kang 2012 33–34">{{Cite book |title=East Asia Before the West: Five Centuries of Trade and Tribute |last=Kang |first=David C. |publisher=Columbia University Press |year=2012 |isbn=978-0231153195 |pages=33–34}}</ref><ref>{{Cite book |title=World History: Journeys from Past to Present |last=Goucher |first=Candice |last2=Walton |first2=Linda |publisher=Routledge |year=2012 |isbn=978-0415670029 |publication-date=September 11, 2012 |pages=232}}</ref> சீனபேரரசு தனது பண்பாட்டு முனைப்பால் கிழக்காசியவிலேயே முதலில் எழுத்தறிந்த நாடாகி, யப்பானுக்கும் கொரியாவுக்கும் சீனச் சொல்வளத்தைப் பரிமாறியதோடு அவர்கள் எழுத்தமைப்பை உருவாக்கி மொழியியலாகவும் பெருந்தாக்கத்தை விளைவித்துள்ளது.<ref>{{Cite book |title=Chinese |last=Norman |first=Jerry |publisher=Cambridge University Press |year=1988 |isbn=978-0521296533 |pages=17}}</ref>சீனாவுக்கும் கிழக்காசிய வட்டார அரச மரபுகளுக்கும் அரசுகளுக்கும் இடையில் பண்பாட்டியலாகவும் சமயவியலாகவும் தொடர்ந்து ஊடாட்டங்கள் நிகழ்ந்துள்ளன. கொரியா மீதான தாக்கமும் செல்வாக்கும் கி.மு 108 இல் ஏன் பேரரசு கொரிய வடகிழக்குப் பகுதியை வென்று தன் ஆட்சி எல்லையை விரிவாக்கி இலேலாங் மாகாணத்தை உருவாக்கியபோது ஏற்பட்டன. மேலும், சீன எழுதுமுறையையும் பணமுறையையும் நெல் வளர்ப்பையும் கன்பூசியனிய அரசியல் நிறுவனங்களையும் பகிர்ந்து கொரியா முழுவதிலும் சீனத் தாக்கம் வேரூன்றியது.<ref>{{Cite book |title=Maritime Taiwan: Historical Encounters with the East and the West |last= Tsai |first= Henry |date=February 15, 2009 |publisher= Routledge |year=2009 |isbn= 978-0765623287 |pages=3}}</ref>
 
== பொருளியல் ==
"https://ta.wikipedia.org/wiki/கிழக்காசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது