ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{Infobox Royalty|name=மூன்றாம் ஜார்ஜ்|image=Allan Ramsay - King George III in coronation robes - Google Art Project.jpg|alt=Full-length portrait in oils of a clean-shaven young George in eighteenth century dress: gold jacket and breeches, ermine cloak, powdered wig, white stockings, and buckled shoes.|caption= ஆலன் ராம்சே என்ற ஓவியரால் வரையப்பட்ட மூன்றாம் ஜார்ஜின் முடிசூட்டு விழா தனியுருவப்படம், 1762|succession={{plainlist|
*[[List of British monarchs|King of Great Britain and Ireland]]{{efn|name=note 1|King of the United Kingdom from 1 January 1801 onwards, following the [[Acts of Union 1800]].}}
*[[Elector of Hanover]]{{efn|name=note 2|King of Hanover from 12 October 1814 onwards.}}}}|moretext=([[Style of the British sovereign#Styles of British sovereigns|more...]])|reign=25 அக்டோபர் 1760 – <br></span> 29 சனவரி 1820|coronation=22 செப்டம்பர் 1761|cor-type=britain|predecessor=பெரிய பிரித்தானியாவின் ஜார்ஜ் II |successor=நான்காம் ஜார்ஜ்|spouse={{marriage|[[Charlotte of Mecklenburg-Strelitz]]|1761|1818|end=died}}|issue={{unbulleted list |[[George IV of the United Kingdom|George IV]]|[[Prince Frederick, Duke of York and Albany]]|[[William IV of the United Kingdom|William IV]]|[[Charlotte, Princess Royal]]|[[Prince Edward, Duke of Kent and Strathearn]]|[[Princess Augusta Sophia of the United Kingdom|Princess Augusta]]|[[Princess Elizabeth of the United Kingdom|Princess Elizabeth]]| [[Ernest Augustus, King of Hanover]]|[[Prince Augustus Frederick, Duke of Sussex]]|[[Prince Adolphus, Duke of Cambridge]]|[[Princess Mary, Duchess of Gloucester and Edinburgh]]|[[Princess Sophia of the United Kingdom|Princess Sophia]]|[[Prince Octavius of Great Britain|Prince Octavius]]|[[Prince Alfred of Great Britain|Prince Alfred]]|[[Princess Amelia of the United Kingdom|Princess Amelia]]}}|full name=George William Frederick|house=[[House of Hanover|Hanover]]|father=[[Frederick, Prince of Wales]]|mother=[[Princess Augusta of Saxe-Gotha]]|signature=George III Signature.svg|signature_alt=Handwritten "George" with a huge leading "G" and a curious curlicue at the end|religion=[[Protestant]]}}'''மூன்றாம் ஜார்ஜ் '''(George William Frederick) (4 சூன்  1738{{Efn|24 May in the [[Old Style and New Style dates|Old Style]] [[Julian calendar]] in use in Great Britain until 1752.|name=date}} – 29 சனவரி 1820) பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் அரசராக 25 அக்டோபர் 1760 இலருந்து இரு நாடுகளும் ஒன்றாக ஆன சனவரி 1, 1801 வரை இருந்தவர் ஆவார். இதற்குப் பிறகு இவரே ஐக்கிய இராச்சியத்தின் தனது இறப்பு வரையிலும் தொடர்ந்தார்.12 அக்டோபர் 1814 அன்று அனோவர் மன்னராக ஆவதற்கு முன்பே அவர் புனித உரோம சாம்ராஜ்யத்தின் பிரன்சுவிக்-லுன்பர்க் வம்சத்தின், ஆட்சியாளராகவும், இளவரசராகவும் இருந்தார். அவர் அனோவர் வம்சத்தின் பிரித்தானிய அரச மரபில் மூன்றாவது மன்னர் ஆவார். ஆனால், அவரது இரண்டு முன்னோடிகளைப் போலல்லாமல், அவர் இங்கிலாந்தில் பிறந்தவராகவும், ஆங்கிலத்தைத் தனது முதல் மொழியாகக் கொண்டவராகவும், முன்னெப்போதும் அனோவருக்குச் சென்றிருக்காதவராகவும் இருந்தார்.<ref name="rh">{{cite web|work=Official website of the British monarchy|publisher=Royal Household|accessdate=18 April 2016|title=George III|url=https://www.royal.uk/george-iii-r-1760-1820}}</ref><ref>Brooke, p. 314; Fraser, p. 277</ref>