செம்மீன் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழை திருத்தம்
→‎top: தகவற்பெட்டி இணைப்பு
வரிசை 1:
{{For|இதே பெயரில் வந்த திரைப்படம்| செம்மீன் (திரைப்படம்)}}
{{For|இதே பெயரில் வந்த நாடகம்|செம்மீன் (நாடகம்)}}
{{Infobox book
| name = செம்மீன்
| title_orig = ചെമ്മീൻ
| translator =
| image = Chemeen.jpg
| caption = செம்மீன் (மலையாளம்) நூலட்டை (டிசி புக்சு)
| author = [[தகழி சிவசங்கரப் பிள்ளை]]
| illustrator =
| cover_artist =
| country = இந்தியா
| language = மலையாளம்
| genre = காதல் புதினம்
| publisher = டிசி புக்சு
| release_date = 1956
| english_release_date =
| media_type =
| pages =
| isbn =
| preceded_by =
| followed_by =
}}
 
 
'''செம்மீன்'''({{lang-ml|ചെമ്മീൻ}}) என்பது [[தகழி சிவசங்கரப் பிள்ளை]] அவர்கள் 1956-ல் எழுதிய ஒரு [[மலையாளம்|மலையாள]] [[புதினம்]] ஆகும். இது [[இந்து]] மத மீனவனின் மகள் கருத்தம்மைக்கும் ஒரு [[முஸ்லிம்]] மொத்த மீன் வியாபாரியின் மகன் பரீக்குட்டிக்கும் இடையேயான காதலைப் பற்றிய கதையாகும்.<ref>{{cite news| title = கவர்ஸ்டோறி| url = http://www.madhyamam.com/weekly/1640| publisher =மாத்யமம் ஆழ்சப்பதிப்பு லக்கம் 762| date = 2012 அக்டோபர் 01| accessdate = 2013 மே 14| language = [[மலையாளம்]]}}</ref>. இதன் மையக்கருவானது [[தென்னிந்தியா|தென்னிந்தியாவின்]] [[கேரளம்|கேரள மாநிலத்தின் கடலோரத்தில்]] வசிக்கக்கூடிய மீனவ சமுதாய மக்களின் இடையே உள்ள நம்பிக்கை பற்றியது. அந்த நம்பிக்கையானது [[கற்பு]] பற்றியது அதாவது மனைவி ஒருவர் [[இறைமறுப்பு]] கொண்டவராக இருந்தால் அவருடைய கணவன் கடலுக்குச் சென்றால் கடல் தெய்வம் (கடல் அன்னை மற்றும் கடலம்மா எனவும் கூறுவர்) அவரை விழுங்கிவிடும் என்பதாகும். இந்த நம்பிக்கையை தொடர்ந்து நிலைநிறுத்தச் செய்யும் வகையிலேயே [[தகழி சிவசங்கரப் பிள்ளை]] இந்தப் [[புதினம் (இலக்கியம்)|புதினத்தை]] எழுதியிருப்பார். இந்தப் பெயரிலேயே இது [[திரைப்படம்|திரைப்படமாகவும்]] வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
 
இந்தப் புதினத்தில் மீனவ மக்களின் வாழ்வியலை [[உணர்ச்சி|உணர்ச்சிப்பூர்வமாக]] விளக்கியுள்ளார். இவர்களின் வாழ்வியலானது நீதிக்கதைகளின் தரத்தில் அமைந்துள்ளது. மீனவ சமுதாய மக்களின் பழக்க வழக்கங்கள் , விலக்குகள் (செய்யக் கூடாதவைகளாக அவர்கள் கருதுவது), நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் அவர்களின் அன்றாட தொழில் நிகழ்வுகள், அவர்களின் வலிகள் ஆகிய அனைத்தும் இயல்பு மாறாமல் தகழி அவர்களின் அற்புதமான எழுத்துக்களால் அறிய முடிகிறது.
 
இந்திய இலக்கியத்தின் இரண்டாவது பெரிய விருதாகக் கருதப்படும் [[சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்கள்|சாகித்திய அகாதமி விருது]] விருதினை செம்மீன் புதினம் 1957 இல் பெற்றது.
 
== கதைச் சுருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/செம்மீன்_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது