செம்மீன் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
== மொழிபெயர்ப்பு ==
[[படிமம்:Chemeen -tamil.jpg|thumb|150px|செம்மீன் தமிழில்]]
செம்மீன் புதினம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து [[ஆங்கிலம்]], [[உருசிய மொழி]], [[இத்தாலிய மொழி]], [[பிரெஞ்சு மொழி]], [[அரபு மொழி]] போன்ற பல இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. <ref>[http://findarticles.com/p/articles/mi_m1310/is_1989_Feb/ai_7546131/ கடலன்னையின் கோபம்: செம்மீன் புதினத்தின் மேற்கோள்""]</ref>. தமிழில் எழுத்தாளர் [[சுந்தர ராமசாமி]] இந்நூலை மொழிபெயர்த்துள்ளார்.<ref>[http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-10/article8665898.ece சுந்தர ராமசாமி 10], தி இந்து (தமிழ்) மே 30, 2016</ref>
 
ஆங்கில மொழியில் செம்மீன் புதினம் பலமுறை மொழிமாற்றம் செய்யப்பட்டது. கடலன்னையின் கோபம் என்ற நாராயண மேனனின் மொழிபெயர்ப்பு இன்றளவிலும் புகழ்பெற்றதாக விளங்குகிறது. மேலும் டி. எஸ். பிள்ளை மற்றும் அனிதா நாயர் போன்றவர்கள் செம்மீன் என்ற பெயரிலேயே ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்தனர். <ref>[https://archive.is/20120707190115/http://books.hindustantimes.com/2011/12/shinie-antony-recommends-must-reads-of-2011/ "சி அந்தோனியின் கட்டாயம் வாசிக்க வேன்டிய நூல்களின் பட்டியல் 2011"]</ref>
"https://ta.wikipedia.org/wiki/செம்மீன்_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது