லாகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சொற்பிறப்பியல்
பிழை திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:Lahorecollage3.jpg|thumb|லாகூர் நகரம்]]
'''லாகூர் (Lahore)''' ([[உருது]]: ''لاہور'', [[பஞ்சாபி மொழி]]: ''لہور'', ''lahore'') [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[பஞ்சாப் (பாகிஸ்தான்)|பஞ்சாப்]] மாநிலத்தின் [[தலைநகரம்|தலைநகராகவும்]] பாகிஸ்தானின்[[பாக்கித்தான்|பாக்கித்தானின்]] இரண்டாவது பெரிய [[நகரம்|நகராகவும்]] விளங்குகிறது. இது "[[முகலாயப் பேரரசு|முகலாயரி]]ன்'''முகலாயரின்''' '''நந்தவனம்"''' என்று அழைக்கப்படுகிறது. இது [[ராவி ஆறு|ரவி ஆற்றின்]] அருகில் பாகிஸ்தான்[[பாக்கித்தான்]] - [[இந்தியா|இந்திய]] எல்லைக்கு அருகில் உள்ளது. பாகித்தானிலுள்ளபாக்கித்தானிலுள்ள வளமான [[மாநிலம்|மாநிலங்களில்]] லாகூரும் ஒன்றாகும். [[2014]] ஆம் [[ஆண்டு]] நிலவரப்படி இதன் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] $58.14 [[பில்லியன்]] அகும்.<ref>{{cite web|url=http://www.lboro.ac.uk/gawc/world2016t.html|title=GaWC – The World According to GaWC 2016|publisher=lboro.ac.uk|date=24 April 2017|accessdate=30 April 2017}}</ref><ref>{{cite web|title=Lahore Fact Sheet|url=http://www.lloyds.com/cityriskindex/locations/fact_sheet/lahore|publisher=Lloyd's|accessdate=19 August 2016}}</ref> [[பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)|பஞ்சாப் மாகாணத்தின் (பிரித்தானிய இந்தியா)]] [[பண்பாடு]] மையமாக லாகூர் விளங்குகிறது.,<ref>{{cite book|title=The World's Population: An Encyclopedia of Critical Issues, Crises, and Ever-Growing Countries|last1=Shelley|first1=Fred|date=16 December 2014|publisher=ABC-CLIO|isbn=978-1-61069-506-0|page=356|quote=Lahore is the historic center of the Punjab region of the northwestern portion of the Indian subcontinent}}</ref><ref name="globalsec">[http://www.globalsecurity.org/military/world/pakistan/cantt-lahore.htm Lahore Cantonment], globalsecurity.org</ref><ref>{{cite web|url=http://www.lahore.gov.pk/profile/history.htm|title=Internet Archive Wayback Machine|date=22 April 2008|publisher=Web.archive.org|archiveurl=https://web.archive.org/web/20081229181550/http://www.lahore.gov.pk/profile/history.htm|archivedate=29 December 2008|deadurl=yes|accessdate=16 September 2011}}</ref> பாகித்தானின்பாக்கித்தானின் முற்போக்கான, வளர்ச்சியடைந்து வருகிற பலப்பட்டறையர் சேர் நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. <ref>{{cite book|url=https://books.google.com/books?id=aKb9cFFu1xAC&pg=PA209&dq=lahore+most+liberal&hl=en&sa=X&ved=0ahUKEwi-gY2_rZTTAhUm9IMKHehzDbUQ6AEIIjAB#v=onepage&q=lahore%20most%20liberal&f=false|title=Diminishing Conflicts in Asia and the Pacific: Why Some Subside and Others Don't|date=2013|publisher=Routledge|isbn=978-0-415-67031-9|quote="Lahore, perhaps Pakistan's most liberal city..."|accessdate=8 April 2017}}</ref><ref>{{Cite news|url=https://www.washingtonpost.com/world/the-taliban-once-ruled-pakistans-swat-valley-now-peace-has-returned/2015/05/08/6bb8ac96-eeaa-11e4-8050-839e9234b303_story.html|title=The Taliban once ruled Pakistan’s Swat Valley. Now peace has returned.|last=Craig|first=Tim|date=2015-05-09|work=Washington Post|access-date=2018-02-11|archive-url=|archive-date=|dead-url=|language=en-US|issn=0190-8286|quote=“We now want to dress like the people of Punjab,” said Abid Ibrahim, 19, referring to the eastern province that includes Lahore, often referred to as Pakistan’s most progressive city.}}</ref>
 
லாகூரின் தொன்ம வரலாற்றின் அடிப்படையில் முகலாயர்களினதும்[[முகலாயக் கட்டிடக்கலை]] மற்றும் [[பிரித்தானியப் பேரரசு]] காலத்திய காலனித்துவத்தினதும் கட்டிட வேலைப்பாடுகளின் பெரும்பாலானவை இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. [[பஞ்சாபி மொழி]] அம்மாநிலத்தின் முதன்மை மொழியாகப் பேணப்பட்டு வருகிறது. இருப்பினும் [[உருது]] மற்றும் [[ஆங்கிலம்]] மிகவும்போன்றவர் பிரபலமானவைபரவலாகப் பேசப்பட்டு வருகிறது. லாகூரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 7 [[மில்லியன்]] ([[1998]]இல்) ஆகும். [[கராச்சி]]க்கு அடுத்ததாக பாகிஸ்தானில் மிகப்பெரிய நகராகவும், உலகின் 23வது பெரிய நகரமாகவும் இது உள்ளது.
 
லாகூரின் துவகமானது மிகவும் தொன்மையானது ஆகும். லாகூரின் வரலாற்றுக் காலங்களில் இந்த நகரம் பல பேரரசர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்து சாஹுஸ்,காஸ்னாவிட்ஸ், குர்ரிட்ஸ் மற்றும் இடைக்காலங்களில் [[சுல்தான்|சுல்தான்களாலும்]] ஆட்சி செய்யப்பட்டுள்ளது. [[16-ஆம் நூற்றாண்டு|16-ஆம் நூற்றாண்டின்]] பிற்பகுதி முதல் [[18-ஆம் நூற்றாண்டு]] இறுதியிலும் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசுகளின்]] கீழ் இந்நகரம் ஆட்சி செய்யப்பட்டது. இவர்களின் காலத்தில் லாகூர் சிறப்பின் உச்சத்தை அடைந்தது. முகலாயர்களின் காலத்தில் லாகூரானது பல ஆண்டுகள் [[தலைநகரம்|தலைநகரமாக]] விளங்கியது. [[1739]] ஆம் ஆண்டில் [[பாரசீகப் பேரரசு|பாரசீகப் பேரரசர்]] [[நாதிர் ஷா|நாதிர் ஷாவினால்]] லாகூர் நகரம் கைப்பற்றப்பட்டது. பல நிர்வாகப் போட்டிகளினால் இவர்களின் ஆட்சி சிதையத் துவங்கியது. பின் [[சீக்கியப் பேரரசு]] ஆட்சியமைத்தது. இவர்களின் காலத்தில் [[19-ஆம் நூற்றாண்டு|19-ஆம் நூற்றாண்டுத்]] துவக்கத்தில் மீண்டும் லாகூர் தலைநகரமாக ஆனது. இழந்த அதன் சிறப்புகளையும் பெற்றது.<ref name="modern">{{cite book|last1=Glover|first1=William|title=Making Lahore Modern, Constructing and Imagining a Colonial City|date=January 2007|publisher=Univ of Minnesota Press|isbn=978-0-8166-5022-4}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/லாகூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது