"வால்வெள்ளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,590 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
உட்கருவின் மேற்பரப்பு பொதுவாக உலர்ந்த தூசு அல்லது பாரையால் ஆகியிருக்கும். எனவே பனிக்கட்டிகள் பல் மீட்டர் தடிப்பான மேலோட்டுக்கு அடியில் பொதிந்திருக்கும். ஏற்கெனவே குறிப்பிட்ட வளிமங்களோடு, பலவகை கரிமச் சேர்மங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் [[மெத்தனால்]], [[நீரகச் சயனைடு]], [[பார்மால்டிகைடு]], [[எத்தனால்]], [[ஈத்தேன்]] போன்றனவும் மேலும் சிக்கலான நெடுந்தொடர் மூலக்கூறுகள் அமைந்த நீரக்க் கரிமங்களும் அமினோ அமிலங்களும் அடங்கும்.<ref>{{cite web |last=Meech |first=M. |title=1997 Apparition of Comet Hale–Bopp: What We Can Learn from Bright Comets |url=http://www.psrd.hawaii.edu/Feb97/Bright.html |publisher=Planetary Science Research Discoveries |date=24 March 1997 |accessdate=30 April 2013}}</ref><ref>{{cite web |title=Stardust Findings Suggest Comets More Complex Than Thought |url=http://stardust.jpl.nasa.gov/news/news110.html |publisher=NASA |date=14 December 2006 |accessdate=31 July 2013}}</ref> 2009 இல் நாசாவின் விண்மீன் தூசு விண்கலம் கொணர்ந்த வால்வெள்ளித் தூசில் கிளைசைன் எனும் அமினோ அமிலம் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.<ref>{{cite journal |doi=10.1111/j.1945-5100.2009.tb01224.x |title=Cometary glycine detected in samples returned by Stardust |date=2009 |last1=Elsila |first1=Jamie E. |last2=Glavin |first2=Daniel P. |last3=Dworkin |first3=Jason P. |journal=Meteoritics & Planetary Science |volume=44 |issue=9 |pages=1323 |bibcode=2009M&PS...44.1323E}}</ref>புவியில் கண்டறிந்த விண்கற்களைப் பற்ரிய நாசாவின் ஆய்வுகளில் இருந்து 2011 ஆகத்து மாதம் வெளியாகிய அறிக்கையில், மரபன் (டி. என். ஏ) முன்மரபன் (ஆர். என். ஏ) ஆகிவற்றின் உட்கூறுகளான அடினைனும் குவானைனும் சார்ந்த பிற கரிமச் சேர்மங்களும் குறுங்கோள்களிலும் விண்கற்களிலும் உருவாகியுள்ளன என முன்மொழியப்பட்டுள்ளது.<ref name="Callahan">{{cite journal |doi=10.1073/pnas.1106493108 |title=Carbonaceous meteorites contain a wide range of extraterrestrial nucleobases |date=2011 |last1=Callahan |first1=M. P. |last2=Smith |first2=K. E. |last3=Cleaves |first3=H. J. |last4=Ruzicka |first4=J. |last5=Stern |first5=J. C. |last6=Glavin |first6=D. P. |last7=House |first7=C. H. |last8=Dworkin |first8=J. P. |journal=Proceedings of the National Academy of Sciences |volume=108 |issue=34 |pages=13995–8 |bibcode=2011PNAS..10813995C |pmid=21836052 |pmc=3161613}}</ref><ref name="Steigerwald">{{cite web |last=Steigerwald |first=John |title=NASA Researchers: DNA Building Blocks Can Be Made in Space |url=http://www.nasa.gov/topics/solarsystem/features/dna-meteorites.html |publisher=NASA |date=8 August 2011 |accessdate=31 July 2013}}</ref>
 
வால்வெள்ளி உட்கருவின் வெளிப்பரப்புகள் மிகத் தாழ்ந்த தெறிப்புக் கெழுவை அல்லது எதிர்பலிப்புக் கெழுவைப் பெற்றுள்ளன. சூரியக் குடும்பத்திலேயே இவைதாம் மிகவும் குறைந்த தெறிப்புக் கெழு அமைந்த வான்பொருள்களாகும். கியோட்டோ விண்வெளி ஆய்கலம் ஆலே வால்வெள்ளி உட்கரு தன் மீது விழுந்த ஒளியில் 4% மட்டுமே தெறித்து அனுப்புவதாகவும்<ref name="dark">{{cite journal |doi=10.1126/science.275.5308.1900 |title=The Activity and Size of the Nucleus of Comet Hale-Bopp (C/1995 O1) |date=1997 |last1=Weaver |first1=H. A. |journal=Science |volume=275 |issue=5308 |pages=1900–4 |pmid=9072959 |last2=Feldman |first2=PD |last3=a'Hearn |first3=MF |last4=Arpigny |first4=C |last5=Brandt |first5=JC |last6=Festou |first6=MC |last7=Haken |first7=M |last8=McPhate |first8=JB |last9=Stern |first9=SA |last10=Tozzi |first10=GP |bibcode=1997Sci...275.1900W}}</ref> ஆழ்விண்வெளி 1 விண்வெளி ஆய்கலம் போரெலி வால்வெள்ளியின் மேற்பரப்பு தன் மீது விழும் ஒளியை 3% அளவுக்குத் தெறித்து அனுப்புவதாகவும் கண்டுபிடித்துள்ளன;<ref name="dark" /> நிலக்கீல் தன்மீது விழும் ஒளியை 7% அளவுக்குத் தெறித்து அனுப்புகிறது என்பதோடு இம்மதிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். எனவே, வால்வெள்ளி உட்கருக்களின் கருநிற மேற்பரப்பு சிக்கலான [[கரிமச் சேர்மங்களைக்]] கொண்டு அமையலாம். அவற்ரின் மேற்பரப்பில் இருந்து சூரியச் சூடேற்றம் எடைகுறைவான ஆவியாகும் வேதிச் சேர்மங்களை வெளியேற்றி விடுவதால் பெரியக் கரிமச் சேர்மங்கள் மட்டும் எஞ்சுகின்றன. இவை நிலக்கீல் அல்லது பெட்ரோல் அல்லது கரட்டு எண்ணெய் போல அடர்கருப்பாக காணப்படுகின்றன. வால்வெள்ளி மேற்பரப்பின் தாழ் தெறிப்புக் கெழு, அவற்றைச் சூரிய வெப்பத்தை உறிஞ்சவைத்து தாரை உமிழ்வு நிகழ்வை உருவாக்குகிறது.<ref>{{cite book |url=https://books.google.com/books?id=PRqVqQKao9QC&pg=PA91#v=onepage&q&f=false |page=91 |title=Habitability and Cosmic Catastrophes |isbn=978-3-540-76945-3 |author1=Hanslmeier |first1=Arnold |date=2008}}</ref>
 
==காட்சிக்களம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2507235" இருந்து மீள்விக்கப்பட்டது