வால்வெள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
 
வால்வெள்ளி உட்கருவின் வெளிப்பரப்புகள் மிகத் தாழ்ந்த தெறிப்புக் கெழுவை அல்லது எதிர்பலிப்புக் கெழுவைப் பெற்றுள்ளன. சூரியக் குடும்பத்திலேயே இவைதாம் மிகவும் குறைந்த தெறிப்புக் கெழு அமைந்த வான்பொருள்களாகும். கியோட்டோ விண்வெளி ஆய்கலம் ஆலே வால்வெள்ளி உட்கரு தன் மீது விழுந்த ஒளியில் 4% மட்டுமே தெறித்து அனுப்புவதாகவும்<ref name="dark">{{cite journal |doi=10.1126/science.275.5308.1900 |title=The Activity and Size of the Nucleus of Comet Hale-Bopp (C/1995 O1) |date=1997 |last1=Weaver |first1=H. A. |journal=Science |volume=275 |issue=5308 |pages=1900–4 |pmid=9072959 |last2=Feldman |first2=PD |last3=a'Hearn |first3=MF |last4=Arpigny |first4=C |last5=Brandt |first5=JC |last6=Festou |first6=MC |last7=Haken |first7=M |last8=McPhate |first8=JB |last9=Stern |first9=SA |last10=Tozzi |first10=GP |bibcode=1997Sci...275.1900W}}</ref> ஆழ்விண்வெளி 1 விண்வெளி ஆய்கலம் போரெலி வால்வெள்ளியின் மேற்பரப்பு தன் மீது விழும் ஒளியை 3% அளவுக்குத் தெறித்து அனுப்புவதாகவும் கண்டுபிடித்துள்ளன;<ref name="dark" /> நிலக்கீல் தன்மீது விழும் ஒளியை 7% அளவுக்குத் தெறித்து அனுப்புகிறது என்பதோடு இம்மதிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். எனவே, வால்வெள்ளி உட்கருக்களின் கருநிற மேற்பரப்பு சிக்கலான [[கரிமச் சேர்மங்களைக்]] கொண்டு அமையலாம். அவற்ரின் மேற்பரப்பில் இருந்து சூரியச் சூடேற்றம் எடைகுறைவான ஆவியாகும் வேதிச் சேர்மங்களை வெளியேற்றி விடுவதால் பெரியக் கரிமச் சேர்மங்கள் மட்டும் எஞ்சுகின்றன. இவை நிலக்கீல் அல்லது பெட்ரோல் அல்லது கரட்டு எண்ணெய் போல அடர்கருப்பாக காணப்படுகின்றன. வால்வெள்ளி மேற்பரப்பின் தாழ் தெறிப்புக் கெழு, அவற்றைச் சூரிய வெப்பத்தை உறிஞ்சவைத்து தாரை உமிழ்வு நிகழ்வை உருவாக்குகிறது.<ref>{{cite book |url=https://books.google.com/books?id=PRqVqQKao9QC&pg=PA91#v=onepage&q&f=false |page=91 |title=Habitability and Cosmic Catastrophes |isbn=978-3-540-76945-3 |author1=Hanslmeier |first1=Arnold |date=2008}}</ref>
 
30 கிமீ ஆரமுள்ள வால்வெள்ளி உட்கருக்களும் நோக்கப்பட்டுள்ளன<ref>{{cite journal |doi=10.1023/A:1021545031431 |title=The Nucleus of Comet Hale-Bopp (C/1995 O1): Size and Activity |date=2000 |last1=Fernández |first1=Yanga R. |journal=Earth, Moon, and Planets |volume=89 |pages=3 |bibcode=2000EM&P...89....3F}}</ref> என்றாலும் அவற்றின் சரியான அளவைக் கண்டுபிடிப்பது அரிதாகும்.<ref>{{cite web |url=http://www2.ess.ucla.edu/~jewitt/nucleus.html |title=The Cometary Nucleus |publisher=Department of Earth and Space Sciences, UCLA |date=April 2003 |accessdate=31 July 2013}}</ref> [[322P/சோகோ]] வால்வெள்ளீயின் உட்கரு 100 முதல் 200 மீ விட்டத்துடன் அமைகிறது.<ref name=soho1>{{cite web |title=SOHO's new catch: its first officially periodic comet |publisher=European Space Agency |url=http://www.esa.int/Our_Activities/Space_Science/SOHO_s_new_catch_its_first_officially_periodic_comet |accessdate=16 August 2013}}</ref> 100 மீ விட்டத்தை விட சிறிய வால்வெள்ளிகள் நிலவவில்லை எனக் கூருணர்திறக் கருவிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.<ref>{{harvnb|Sagan|Druyan|1997|p=137}}</ref> Known comets have been estimated to have an average density of {{convert|0.6|g/cm3|oz/cuin|abbr=on}}.<ref name=Britt2006>{{cite journal |bibcode=2006LPI....37.2214B |title=Small Body Density and Porosity: New Data, New Insights |last1=Britt |first1=D. T. |last2=Consolmagno |first2=G. J. |last3=Merline |first3=W. J. |volume=37 |date=2006 |pages=2214 |journal=37th Annual Lunar and Planetary Science Conference |url=http://www.lpi.usra.edu/meetings/lpsc2006/pdf/2214.pdf}}</ref> வால்வெள்ளிகளின் பொருண்மை மிகக் குறைவாக அமைவதால், தம்முள் ஈர்ப்பால் கோளமாக ஒடுங்காமல் பல வடிவங்களில் அமைகின்றன.<ref>{{cite web |url=http://history.nasa.gov/SP-467/ch7.htm |title=The Geology of Small Bodies |publisher=NASA |accessdate=15 August 2013}}</ref>
 
==காட்சிக்களம் ==
"https://ta.wikipedia.org/wiki/வால்வெள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது