ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{Infobox Royalty|name=மூன்றாம் ஜார்ஜ்|image=Allan Ramsay - King George III in coronation robes - Google Art Project.jpg|alt=Full-length portrait in oils of a clean-shaven young George in eighteenth century dress: gold jacket and breeches, ermine cloak, powdered wig, white stockings, and buckled shoes.|caption= ஆலன் ராம்சே என்ற ஓவியரால் வரையப்பட்ட மூன்றாம் ஜார்ஜின் முடிசூட்டு விழா தனியுருவப்படம், 1762|succession={{plainlist|
*[[List of British monarchs|King of Great Britain and Ireland]]{{efn|name=note 1|King of the United Kingdom from 1 January 1801 onwards, following the [[Acts of Union 1800]].}}
*[[Elector of Hanover]]{{efn|name=note 2|King of Hanover from 12 October 1814 onwards.}}}}|moretext=([[Style of the British sovereign#Styles of British sovereigns|more...]])|reign=25 அக்டோபர் 1760 – <br></span> 29 சனவரி 1820|coronation=22 செப்டம்பர் 1761|cor-type=britain|predecessor=பெரிய பிரித்தானியாவின் ஜார்ஜ் II |successor=நான்காம் ஜார்ஜ்|spouse={{marriage|[[Charlotte of Mecklenburg-Strelitz]]|1761|1818|end=died}}|issue={{unbulleted list |[[George IV of the United Kingdom|Georgeஜார்ஜ் IV]]|[[Prince Frederick, Duke of York andபிரின்சு Albanyபிரெடெரிக்]]|[[William IV of the United Kingdom|Williamவில்லியம் IV]]|[[Charlotteசார்லோட்டே, Princessஸ்ட்ரெலிட்சு Royalஇளவரசன்]]|[[Princeஇளவரசர் Edward, Duke of Kent and Strathearnஎட்வர்டு]]|[[Princessஇளவரசி Augustaஅகஸ்டா Sophia of the United Kingdom|Princess Augustaசோபியா]]|[[Princessஐக்கிய Elizabethஇராச்சியத்தின் of the United Kingdom|Princessஇளவரசி Elizabethஎலிசபெத்]]| [[Ernestஏர்னெஸ்ட் Augustusஅகஸ்டஸ், Kingஆனோவரின் of Hanoverஅரசன்]]|[[Princeசசக்ஸ் Augustusவம்சத்தின் Frederick,இளவரசர் Dukeஅகஸ்டஸ் of Sussexபிரெடெரிக்]]|[[Princeஇளவரசர் Adolphusஅடால்பஸ், Duke ofகேம்ப்ரிட்ஜ் Cambridgeவம்சாவளி]]|[[Princess Mary, Duchess of Gloucester and Edinburgh]]|[[Princess Sophia of the United Kingdom|Princess Sophia]]|[[Prince Octavius of Great Britain|Prince Octavius]]|[[Prince Alfred of Great Britain|Prince Alfred]]|[[Princess Amelia of the United Kingdom|Princess Amelia]]}}|full name=George William Frederick|house=[[House of Hanover|Hanover]]|father=[[Frederick, Prince of Wales]]|mother=[[Princess Augusta of Saxe-Gotha]]|signature=George III Signature.svg|signature_alt=Handwritten "George" with a huge leading "G" and a curious curlicue at the end|religion=[[Protestant]]}}'''மூன்றாம் ஜார்ஜ் '''(George William Frederick) (4 சூன்  1738{{Efn|24 May in the [[Old Style and New Style dates|Old Style]] [[Julian calendar]] in use in Great Britain until 1752.|name=date}} – 29 சனவரி 1820) பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் அரசராக 25 அக்டோபர் 1760 இலிருந்து இரு நாடுகளும் ஒன்றாக ஆன சனவரி 1, 1801 வரை இருந்தவர் ஆவார். இதற்குப் பிறகு இவரே ஐக்கிய இராச்சியத்தின் அரசராகத் தனது இறப்பு வரையிலும் தொடர்ந்தார். 12 அக்டோபர் 1814 அன்று அனோவர் மன்னராக ஆவதற்கு முன்பே அவர் புனித உரோம சாம்ராஜ்யத்தின் பிரன்சுவிக்-லுன்பர்க் வம்சத்தின், ஆட்சியாளராகவும், இளவரசராகவும் இருந்தார். அவர் அனோவர் வம்சத்தின் பிரித்தானிய அரச மரபில் மூன்றாவது மன்னர் ஆவார். ஆனால், அவரது இரண்டு முன்னோடிகளைப் போலல்லாமல், அவர் இங்கிலாந்தில் பிறந்தவராகவும், ஆங்கிலத்தைத் தனது முதல் மொழியாகக் கொண்டவராகவும், முன்னெப்போதும் அனோவருக்குச் சென்றிருக்காதவராகவும் இருந்தார்.<ref name="rh">{{cite web|work=Official website of the British monarchy|publisher=Royal Household|accessdate=18 April 2016|title=George III|url=https://www.royal.uk/george-iii-r-1760-1820}}</ref><ref>Brooke, p. 314; Fraser, p. 277</ref>
 
அவரது வாழ்க்கை மற்றும் ஆட்சி ஆகியவை அவருடைய முன்னோடிகளை விடவும் நீண்டகாலத்தைக் கொண்டதாகவும் இருந்தது. மேலும், இவரது ஆட்சியானது, தொடர்ச்சியாக இவருடைய ஆளுமைக்குட்பட்ட இராச்சியங்களுக்கும் ஐரோப்பாவின் இதர பகுதிகளுக்கும், ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் தொலைவிலுள்ள இடங்களுடனான இராணுவ மோதல்களால் நிரம்பியவையாக இருந்தது. இவரது ஆட்சியின் தொடக்க காலத்தில் பிரிட்டன் பிரான்சை [ஏழாண்டுப் போர்|ஏழாண்டுப்போரில்]] தோற்கடித்து, ஆதிக்கம் செலுத்தும் ஐரோப்பிய சக்தியாக வட அமெரிக்கா மற்றும் இந்தியாவில் தன்னைக் காட்டிக் கொண்டது. இருந்தபோதிலும், பிரிட்டனின் அமெரிக்க காலனிகளில் பெரும்பாலானவை [[அமெரிக்கப் புரட்சிப் போர்|அமெரிக்கப் புரட்சிப் போரின்]] முடிவில் இழக்கப்பட்டன. மேலும், [[பிரெஞ்சுப் புரட்சி|பிரெஞ்சுப் புரட்சியின்]] போது 1793 ஆம் ஆண்டு முதலாக இருந்து வந்த [[முதலாம் பிரஞ்சு பேரரசு]] 1815 ஆம் ஆண்டு நடைபெற்ற [[வாட்டர்லூ போர்|வாட்டர்லூ போரில்]] [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|முதலாம் நெப்போலியனின்]] தோல்வியால் முடிவுக்கு வந்தது.