"2000கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,979 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி இணைப்பு: ga:2000idí)
 
அரசியலில் முக்கியமாக இக்காலப்பகுதியில் [[பயங்கரவாதத்திற்கெதிரான போர்]] முக்கியமானதாகக் கருதப்படுகிறது. [[செப்டம்பர் 11, 2001 தாக்குதல்]] பின்னர் [[ஈராக்]] போருக்கு வழிகோலியது.
 
== தமிழர் கண்ணோட்டம் ==
=== இயற்கை அனர்த்தங்கள் ===
* சுனாமி 2004
 
=== கல்வி ===
2008 ஆண்டு தமிழ்நாட்டின் 100% மாணவர்கள் ஆரம்ப கல்வி பெறும் வசதி பெற்றனர், இருப்பினும் படிப்பறிவு ~74 மட்டுமே இருந்தது.
 
=== அறிவியல் ===
=== தொழில்நுட்பம் ===
தமிழ்நாட்டின் பென்பொருள் தானுந்து தொழிற்துறைகள் அபரீத வளர்ச்சி கண்டன.
=== தமிழ்க் கணிமை ===
 
=== பொருளாதாரம் ===
=== அரசியல் ===
2002 ஆம் ஆண்டு நேர்வே அரசின் அணுசரையுடன் [[இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002|விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை அரசுக்கும் ஒரு போர் நிறுத்த உடன்படிக்கை]] செய்யப்பட்டது. அப்போது ஈழப்பிரச்சினை ஒரு தீர்வை நோக்கி வரும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 2008 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சித் தலைமையில் அமைந்த இலங்கை அரசு அந்த உடன்படிக்கையில் இருந்து உத்யோகபூர்வமாக விலகிக் கொண்டது.
 
=== இசை ===
2000 களின் தொடக்கத்தில் தமிழ் திரையிசையில் ஏ. ஆர். ரகுமான் முன்னிலையில் இருந்தார்.
தமிழ் ராப் இசை வடிவம் கண்டது.
 
=== இலக்கியம் ===
 
=== நூற்கள் ===
 
=== திரைப்படம் ===
* [[பெரியார்]]
* [[மொழி]]
* [[பருத்திவீரன்]]
* [[அழகி (திரைப்படம்)]]
* [[விருமாண்டி]]
* [[காதல் (திரைப்படம்)]]
* [[ஆட்டோகிராப்]]
 
=== விளையாட்டு ===
சதுரங்கத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஆனந் உலக வெற்றிவீரர் ஆனார்.
 
இளவழகி, சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த உலக கேரம் விளையாட்டு வீரர் ஆவார். பெப்ரவரி 17, 2008ல் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஐந்தாவது உலக கேரம் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.
 
=== தொலைக்காட்சி ===
நகைச்சுவைத் நிகழ்ச்சிகள் அறிமுகமாகி மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றன. [[கலக்கப் போவது யாரு]], [[அசத்தப்போவது யாரு]] ஆகியவை பல தமிழ் stand up நகைச்சுவையாளர்களை அறிமுகப்படுத்தின.
 
=== நபர்கள் ===
 
 
[[பகுப்பு:2000கள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/250746" இருந்து மீள்விக்கப்பட்டது