ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{Infobox Royalty|name=மூன்றாம் ஜார்ஜ்|image=Allan Ramsay - King George III in coronation robes - Google Art Project.jpg|alt=Full-length portrait in oils of a clean-shaven young George in eighteenth century dress: gold jacket and breeches, ermine cloak, powdered wig, white stockings, and buckled shoes.|caption= ஆலன் ராம்சே என்ற ஓவியரால் வரையப்பட்ட மூன்றாம் ஜார்ஜின் முடிசூட்டு விழா தனியுருவப்படம், 1762|succession={{plainlist|
*பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் அரசர்கள்{{efn|name=note 1|King of the United Kingdom from 1 January 1801 onwards, following the [[Acts of Union 1800]].}}
*[[Elector of Hanover]]{{efn|name=note 2|King of Hanover from 12 October 1814 onwards.}}}}|moretext=([[Style of the British sovereign#Styles of British sovereigns|more...]])|reign=25 அக்டோபர் 1760 – <br></span> 29 சனவரி 1820|coronation=22 செப்டம்பர் 1761|cor-type=britain|predecessor=பெரிய பிரித்தானியாவின் ஜார்ஜ் II |successor=நான்காம் ஜார்ஜ்|spouse={{marriage|மெக்லென்பர்க் ஸ்ட்ரெலிட்சின் சார்லோட்டே|1761|1818|end=died}}|issue={{unbulleted list |ஜார்ஜ் IV|பிரின்சு பிரெடெரிக்|வில்லியம் IV|சார்லோட்டே, ஸ்ட்ரெலிட்சு இளவரசன்|இளவரசர் எட்வர்டு|இளவரசி அகஸ்டா சோபியா|ஐக்கிய இராச்சியத்தின் இளவரசி எலிசபெத்|ஏர்னெஸ்ட் அகஸ்டஸ், ஆனோவரின் அரசன்|சசக்ஸ் வம்சத்தின் இளவரசர் அகஸ்டஸ் பிரெடெரிக்|இளவரசர் அடால்பஸ்,கேம்ப்ரிட்ஜ் வம்சாவளி|இளவரசி மேரி|இளவரசி சோபியா|இளவரசர் ஆக்டாவியசு|இளவரசர் ஆல்ஃபிரட்|இளவரசி அமேலியா}}|full name=ஜார்ஜ் வில்லியம் பிரெடெரிக்|house=ஆனோவரின் இல்லம்|father=வேல்ஸ் இளவரசல் ஃபிரெட்ரிக்|mother=இளவரசி அகஸ்டா|signature=George III Signature.svg|signature_alt=Handwritten "George" with a huge leading "G" and a curious curlicue at the end|religion=[[சீர்திருத்தத் திருச்சபை]]}}
'''மூன்றாம் ஜார்ஜ் '''(George William Frederick) (4 சூன்  1738{{Efn|24 May in the [[Old Style and New Style dates|Old Style]] [[Julian calendar]] in use in Great Britain until 1752.|name=date}} – 29 சனவரி 1820) பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் அரசராக 25 அக்டோபர் 1760 இலிருந்து இரு நாடுகளும் ஒன்றாக ஆன சனவரி 1, 1801 வரை இருந்தவர் ஆவார். இதற்குப் பிறகு இவரே ஐக்கிய இராச்சியத்தின் அரசராகத் தனது இறப்பு வரையிலும் தொடர்ந்தார். 12 அக்டோபர் 1814 அன்று அனோவர் மன்னராக ஆவதற்கு முன்பே அவர் புனித உரோம சாம்ராஜ்யத்தின் பிரன்சுவிக்-லுன்பர்க் வம்சத்தின், ஆட்சியாளராகவும், இளவரசராகவும் இருந்தார். அவர் அனோவர் வம்சத்தின் பிரித்தானிய அரச மரபில் மூன்றாவது மன்னர் ஆவார். ஆனால், அவரது இரண்டு முன்னோடிகளைப் போலல்லாமல், அவர் இங்கிலாந்தில் பிறந்தவராகவும், ஆங்கிலத்தைத் தனது முதல் மொழியாகக் கொண்டவராகவும், முன்னெப்போதும் அனோவருக்குச் சென்றிருக்காதவராகவும் இருந்தார்.<ref name="rh">{{cite web|work=Official website of the British monarchy|publisher=Royal Household|accessdate=18 April 2016|title=George III|url=https://www.royal.uk/george-iii-r-1760-1820}}</ref><ref>Brooke, p. 314; Fraser, p. 277</ref>