ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 5:
# 24 May in the [[Old Style and New Style dates|Old Style]] [[Julian calendar]] in use in Great Britain until 1752.
# '''[[George III of the United Kingdom#cite ref-23|Jump up^]]'''
24 May in the [[Old Style and New Style dates|Old Style]] [[Julian calendar]] in use in Great Britain until 1752.|name=date}} – 29 சனவரி 1820) பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் அரசராக 25 அக்டோபர் 1760 இலிருந்து இரு நாடுகளும் ஒன்றாக ஆன சனவரி 1, 1801 வரை இருந்தவர் ஆவார். இதற்குப் பிறகு இவரே ஐக்கிய இராச்சியத்தின் அரசராகத் தனது இறப்பு வரையிலும் தொடர்ந்தார். 12 அக்டோபர் 1814 அன்று அனோவர் மன்னராக ஆவதற்கு முன்பே அவர் புனித உரோம சாம்ராஜ்யத்தின் பிரன்சுவிக்-லுன்பர்க் வம்சத்தின், ஆட்சியாளராகவும், இளவரசராகவும் இருந்தார். அவர் அனோவர் வம்சத்தின் பிரித்தானிய அரச மரபில் மூன்றாவது மன்னர் ஆவார். ஆனால், அவரது இரண்டு முன்னோடிகளைப் போலல்லாமல், அவர் இங்கிலாந்தில் பிறந்தவராகவும், ஆங்கிலத்தைத் தனது முதல் மொழியாகக் கொண்டவராகவும், முன்னெப்போதும் அனோவருக்குச் சென்றிருக்காதவராகவும் இருந்தார்.<ref name="rh">{{cite web|work=Official website of the British monarchy|publisher=Royal Household|accessdate=18 April 2016|title=George III|url=https://www.royal.uk/george-iii-r-1760-1820}}</ref><ref>Brooke, p. 314; Fraser, p. 277</ref>
 
அவரது வாழ்க்கை மற்றும் ஆட்சி ஆகியவை அவருடைய முன்னோடிகளை விடவும் நீண்டகாலத்தைக் கொண்டதாகவும் இருந்தது. மேலும், இவரது ஆட்சியானது, தொடர்ச்சியாக இவருடைய ஆளுமைக்குட்பட்ட இராச்சியங்களுக்கும் ஐரோப்பாவின் இதர பகுதிகளுக்கும், ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் தொலைவிலுள்ள இடங்களுடனான இராணுவ மோதல்களால் நிரம்பியவையாக இருந்தது. இவரது ஆட்சியின் தொடக்க காலத்தில் பிரிட்டன் பிரான்சை [ஏழாண்டுப் போர்|ஏழாண்டுப்போரில்]] தோற்கடித்து, ஆதிக்கம் செலுத்தும் ஐரோப்பிய சக்தியாக வட அமெரிக்கா மற்றும் இந்தியாவில் தன்னைக் காட்டிக் கொண்டது. இருந்தபோதிலும், பிரிட்டனின் அமெரிக்க காலனிகளில் பெரும்பாலானவை [[அமெரிக்கப் புரட்சிப் போர்|அமெரிக்கப் புரட்சிப் போரின்]] முடிவில் இழக்கப்பட்டன. மேலும், [[பிரெஞ்சுப் புரட்சி|பிரெஞ்சுப் புரட்சியின்]] போது 1793 ஆம் ஆண்டு முதலாக இருந்து வந்த [[முதலாம் பிரஞ்சு பேரரசு]] 1815 ஆம் ஆண்டு நடைபெற்ற [[வாட்டர்லூ போர்|வாட்டர்லூ போரில்]] [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|முதலாம் நெப்போலியனின்]] தோல்வியால் முடிவுக்கு வந்தது.