ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 34:
 
இவருடைய பிற்கால வாழ்க்கையில், மூன்றாம் ஜார்ஜ் மீண்டும் மீண்டும் வரக்கூடிய, நிரந்தரமான விளைவாக [[உளப் பிறழ்ச்சி]]யால் பாதிக்கப்பட்டார். இவர் இரத்தம் தொடர்பான போர்பைரியா என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்திருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அவரது உடல்நலக்குறைவிற்கான காரணம் அறியப்படாததாகவே உள்ளது. இறுதியாக 1810 ஆம் ஆண்டில், மீண்டும் சீர்கேடடையத் தொடங்கிய போது, மூன்றாம் ஜார்ஜின் மூத்த மகன் நான்காம் ஜார்ஜ் (வேல்சின் இளவரசன்) இளவரசாக இருந்து ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒரு கால அமைவு தொடங்கப்பட்டது. மூன்றாம் ஜார்ஜின் மறைவிற்குப் பின் ஆட்சிப்பொறுப்பில் இருந்த இளவரசர் நான்காம் ஜார்ஜாக அரசாட்சியைத் தொடர்ந்தார்.ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் பற்றிய தகவல்கள் வரலாற்று ஆய்வாளர்களின் பார்வையில் அவரவருக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்பைடயிலும், தாங்களாகவே கொண்ட தப்பெண்ணங்களின் வாயிலாகவும் ஒரு கலைடாஸ்கோப்பின் வழியே மாறி,மாறித் தெரியும் பிம்பங்களைப் போன்று அமைந்துள்ளன.<ref>Butterfield, p. 9</ref> இருபதாம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் மறுமதிப்பீடு செய்யப்படும் வரை, அமெரிக்காவைப் பொறுத்தவரை இவர் ஒரு கொடுங்கோலனாகவும், பிரித்தானியாவைப் பொறுத்தவரை ஏகாதிபத்தியத்தின் தோல்விக்கான பலிகடாவாகவும் கருதப்பட்டு வந்தார்.<ref>Brooke, p. 269</ref>
 
==தொடக்க கால வாழ்க்கை==
[[File:Francis Ayscough with the Prince of Wales (later King George III) and Edward Augustus, Duke of York and Albany by Richard Wilson.jpg|thumb|இடப்புறம்|ஜார்ஜ் (right) தனது சகோதரர் யார்க் மற்றும் அல்பேனியின் இளவரசர் எட்வர்டுடன்), மற்றும் அவரது ஆசான் [[பிரான்சிஸ் அய்ஸ்காப்]], later [[Dean (Christianity)|Dean]] of [[Bristol Cathedral|Bristol]], c. 1749|alt=Conversation piece in oils: Ayscough dressed in black with a clerical collar stands beside a settee on which the two boys sit, one wearing a grey suit the other a blue one. He holds a sheet of paper; the boys hold a book.]]
George was born in London at [[Norfolk House]] in [[St James's Square]]. He was the grandson of [[George II of Great Britain|King George II]], and the eldest son of [[Frederick, Prince of Wales]], and [[Princess Augusta of Saxe-Gotha|Augusta of Saxe-Gotha]]. As Prince George was born two months prematurely and he was thought unlikely to survive, he was baptised the same day by [[Thomas Secker]], who was both Rector of [[St James's Church, Piccadilly|St James's]] and [[Bishop of Oxford]].<ref>Hibbert, p. 8</ref>
One month later, he was publicly baptised at Norfolk House, again by Secker. His godparents were the [[Frederick I of Sweden|King of Sweden]] (for whom [[Charles Calvert, 5th Baron Baltimore|Lord Baltimore]] stood proxy), his uncle the [[Frederick III, Duke of Saxe-Gotha-Altenburg|Duke of Saxe-Gotha]] (for whom [[Henry Brydges, 2nd Duke of Chandos|Lord Carnarvon]] stood proxy) and his great-aunt the [[Sophia Dorothea of Hanover|Queen of Prussia]] (for whom [[James Hamilton, 4th Duke of Hamilton#Marriage and issue|Lady Charlotte Edwin]] stood proxy).<ref>{{London Gazette|issue=7712|date=20 June 1738|page=2}}</ref>