அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
இவருடைய படைப்புகளில் ”ஸ்ரீமத் பாகவதம்” நூலின் மொழிப்பெயர்ப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. இது 14,613 வசனங்களை உள்ளடக்கியது, மேலும் 2400 பக்கங்களில் அச்சிடப்பட்டது.
 
இலக்கியத்துறை மட்டுமில்லாமல், காலத்திற்கு தகுந்த சில சமூக சீர்திருத்தங்களை கொண்டுவருவதிலும் இவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். திரிச்சூரில் யோகேஷேஸ்மா சபையின் உறுப்பினராக இருந்த இவர்,  கேரளத்தின் நம்புோதிரி பிராமணர்களிடையே சில சமூக சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் அக்கிதம் முக்கிய பங்காற்றினார். திருநவேய, கடவள்ளூர் மற்றும் திருச்சூரில் உள்ள புகழ்பெற்ற வேத ஆய்வு மையங்களுடன் இணைந்து வேதம் சார்ந்த  படிப்புகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளிலும் அவர் மிகவும் ஈடுப்பாட்டுடன் இருந்தார். பிராமணர் அல்லாதோர்க்கும் வேதங்களின் முக்கியத்துவத்தை பரப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்டார். தீண்டாமைக்கு எதிராக தனது அழுத்தமான குரலை பதித்த அக்கிதம், 1947 இல் நடந்த பாலியம் சத்தியாகிரகத்தில்( அகிம்சை போராட்டம்)  கலந்து கொண்டு தீண்டாமைக்கு எதிரான தன் அசைக்க முடியாத ஆதரவைத் தந்தார்.
 
பத்மஸ்ரீ, மாநில அரசின் சாகித்திய அகாதமி விருது, ஆசான் விருது, வள்ளத்தோள் விருது, லலிதாம்பிகை சாகித்திய விருது, ஓடைக்குழல் விருது, வயலார் விருது, நல்லப்பாடு விருது, எழுத்தச்சன் விருது போன்ற பல விருதுகளுக்கு சொந்தமானவர்.
"https://ta.wikipedia.org/wiki/அக்கித்தம்_அச்சுதன்_நம்பூதிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது