"சுமார்ட்ஷிட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

800 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளது
(தொடக்கம்)
 
(தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளது)
'''சுமார்ட்ஷிட்''' என்பது [[சேவையாக மென்பொருள்]] முறையில் சுமார்ட்ஷிட் இன்க் என்ற நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட மற்றும் சந்தைப்படுத்தப்படும் கூட்டு மற்றும் பணி நிர்வாகத்திற்கான மென்பொருள் பயன்பாட்டு தொகுப்பாகும். இந்த மென்பொருள் பணிகளை ஒதுக்க, திட்ட முன்னேற்றத்தை கண்காணிக்க, காலெண்டர்களை நிர்வகிக்க, ஆவணங்களை பகிர மற்றும் பிற வேலைகளை நிர்வகிக்க பயண்படுத்தப்படுகிறது. இது ஒரு விரிதாள் போன்ற பயனர் முகப்பு கொண்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில், ஸ்மார்ட்ஷீட் 85,000 நிறுவனங்களில் 10 மில்லியன் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2507787" இருந்து மீள்விக்கப்பட்டது