"சீரியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
*நிலையான வடிவம், γ-சீரியம் தோராயமாக அறை வெப்பநிலையில் இது காணப்படுகிறது. முகமையா கனசதுரப் படிக வடிவத்தில் இது உள்ளது.
 
β-*சீரியம் இரட்டை அறுகோண நெருக்கப் பொதிவு கட்டமைப்பில் இது காணப்படுகிறது. அறை வெப்பநிலையிலிருந்து -150 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது காணப்படுகிறது.
*முகமைய்ய கனசதுர வடிவில் காணப்படும் α-சீரியம் நான்காவது புறவேற்றுமை வடிவமாகும். -150 பாகை செல்சியசு வெப்பநிலைக்கும் கீழ் இது காணப்படுகிறது. இதனுடைய அடர்த்தி 8.16கி/செமீ3 ஆகும்.
 
*உயர் அழுத்தத்தில் இதர திண்மநிலை சீரியம் வடிவங்கள் காணப்படுவதை அருகிலுள்ள நிலை வரைபடம் காட்டுகிறது. சமநிலை மாறு வெப்பம் 75 பாகை செல்சியசு எனக் கருதப்படுகிறது <ref name=KGP />.
 
காரக்கனிம மாழைகளில் [[ஐரோப்பியம்]] என்னும் தனிமத்திற்கு அடுத்தாற்போல அதிக வேதியியல் வினையுறுந் தன்மை உடைய தனிமம். காற்று பட்டால் மங்கி விடுகின்றது. மென் காரக் கரைசல்களாலும், மென் மற்றும் கடும் காடிகளாலும் தாக்குறுகின்றது. குளிர்ந்த [[நீர்|நீரில்]] இருந்தால் சீரியம் மெதுவாக ஆக்ஸைடாகும். தூய சீரியத்தை காற்றுபடும் இடத்தில் வைத்து கீறினால் தீப்பிடிக்கக்கூடும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2507969" இருந்து மீள்விக்கப்பட்டது