பயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்
30,931
தொகுப்புகள்
*உயர் அழுத்தத்தில் இதர திண்மநிலை சீரியம் வடிவங்கள் காணப்படுவதை அருகிலுள்ள நிலை வரைபடம் காட்டுகிறது. சமநிலை மாறு வெப்பம் 75 பாகை செல்சியசு எனக் கருதப்படுகிறது <ref name=KGP />.
=== வேதிப்பண்புகள் ===
காரக்கனிம மாழைகளில் [[ஐரோப்பியம்]] என்னும் தனிமத்திற்கு அடுத்தாற்போல அதிக வேதியியல் வினையுறுந் தன்மை உடைய தனிமம். காற்று பட்டால் மங்கி விடுகின்றது. மென் காரக் கரைசல்களாலும், மென் மற்றும் கடும் காடிகளாலும் தாக்குறுகின்றது. குளிர்ந்த [[நீர்|நீரில்]] இருந்தால் சீரியம் மெதுவாக ஆக்ஸைடாகும். தூய சீரியத்தை காற்றுபடும் இடத்தில் வைத்து கீறினால் தீப்பிடிக்கக்கூடும்.
சீரியம் (IV) (சீரிக் ceric) உப்புகள் மஞ்சள் கலந்த சிவப்பாகவோ மஞ்சளாகவோ காணப்படும், ஆனால் சீரியம் (III) (சீரஸ் cerous) உப்புகள் வெண்மையாகவோ நிறமில்லாமலோ இருக்கும். இரண்டு ஆக்ஸைடாகும் நிலைகளில் உள்ளவையும் [[புற ஊதாக்கதிர்]]களை நன்றாக உள்ளேற்கின்றன. கண்ணாடிகளில் சீரியம் (III) சேர்த்தால் கண்ணாடியின் ஒளியூடுருவும் பண்பை மாற்றாமல் புற ஊதாக்கதிர்களை உள்ளேற்று கடத்தாமல் தடுக்க உதவுகின்றது. எனவே புற ஊஉதாக்கதிர்களின் வடிகட்டியாக பயன்படுகின்றது. அரிதாக கிடைக்கும் காரக்கனிம கலவைகளில் சீரியம் இருந்தால் அதனை எளிதாக ஒரு சோதனை மூலம் கண்டுபிடிக்கலாம். [[அமோனியா]]வும் [[ஹைட்ரஜன் பெராக்ஸைடு|ஹைட்ரஜன் பெராக்ஸைடும்]] லாந்த்தனைடு கரைசலில் சேர்த்து அக்கலவையுடன் கூட்டினால், சீரியம் அதில் இருந்தால் கரும் பழுப்பு நிறம் தோன்றும்.
== கனிமங்கள் ==
காரக்கனிம தனிமங்களிலேயே மிக அதிகமாகக் கிடைக்கும் தனிமம் சீரியம்தான். இது நில உருண்டையின் புற ஓட்டின் எடையில் 0.0046% ஆகும். சீரியம் கிடைக்கும் கனிமங்கள்: [[அல்லனைட்]] (allanite) அல்லது (ஆர்த்தைட்) என்றழைக்கப்படும் கனிமம் —(Ca, Ce, La, Y)<sub>2</sub>(Al, Fe)<sub>3</sub>(SiO<sub>4</sub>)<sub>3</sub>(OH), [[
மோனசைட்டு கனிமம் மோனசைட்டு மணல் என்றும் அழைக்கப்படுகிறது.
== மேற்கோள்கள் ==
{{reflist}}
|