பீச்சாங்கத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பீச்சாங்கத்தி இந்தியாவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:07, 8 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்

பீச்சாங்கத்தி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலிருக்கும் கொடுவா மக்களின் ஒரு பரந்த-கூர்மையான கத்தியாகும். பீச்சாங்கத்தியின் கைப்பிடி வெள்ளியினால் செய்யப்பட்டதுடன், கத்தியின் பலுக்கல் கிளி தலையின் உருவத்துடனும் அமைந்திருக்கும்[1]. பீச்சாங்கத்தி கொடுவா இன ஆண்களின் பாரம்பரிய உடையில் இடம்பெறும் ஒரு முக்கிய அம்சமாகும்.

தோற்றம்

பீச்சாங்கத்தி "கைக்கத்தி" எனும் தமிழ்ச்சொல்லிலிருந்து உருவானது. பீச்சாங்கத்தி கொடுவா மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.



மேற்கோள்

  1. Gahir & Spencer 2006, p. 193.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீச்சாங்கத்தி&oldid=2507980" இலிருந்து மீள்விக்கப்பட்டது