மொகெஞ்சதாரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
== வரலாறு ==
மொஹெஞ்சதாரோ கி.மு 2600 அளவில் உருவாகி கி.மு. 1700 அளவில் அழிந்துபோனதாகச் சொல்லப்படுகின்றது. சர் [[ஜான் மார்ஷல் (தொல்லியல் ஆய்வாளர்)|ஜான் மார்ஷல்]] என்பவர் தலைமையிலான தொல்லியலாளர்கள் இதனை 1920 இல் கண்டுபிடித்தனர். இவர் நினைவாக இவர் பயன்படுத்திய மோட்டார் வண்டி இன்றும் மொஹெஞ்சதாரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1945 ஆம் ஆண்டில், [[அஹ்மத் ஹசன் தானி]] (Ahmad Hasan Dani) என்பவரும் [[மோர்ட்டிமர் வீலர்]] (Mortimer Wheeler) என்பவரும் மேலும் அகழ்வாவுகளை இப்பகுதியில் நடத்தினர்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/மொகெஞ்சதாரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது