மொகெஞ்சதாரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
{{Infobox World Heritage Site
| Name = மெகெஞ்சதாரோவில் தொல்லியல் அழிபாடுகள்
வரிசை 13:
}}
[[படிமம்:CiviltàValleIndoMappa.png|thumb|250px|சிந்துவெளியில் மொஹெஞ்சதாரோ அமைவிடம்.]]
'''மொகெஞ்சதாரோ''' (''Mohenjo-daro'', ''மொஹெஞ்சதாரோ'') என்பது [[சிந்துவெளிப் பண்பாடு|சிந்துவெளிப் பண்பாட்டுப்]] பகுதியில் அமைந்திருந்த முக்கிய நகரங்களுள் ஒன்று. ஏறத்தாழ [[கிமு]] 26 ஆம் நூற்றாண்டளவில் உருவாகியிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்ற இது இன்றைய [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] சிந்துப் பகுதியில் உள்ள சுக்கூர் என்ற ஊருக்கு தென்மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிந்துவெளியில் அமைந்திருந்த நகரங்களில் மிகவும் பெரியது எனப்படும் இந் நகரம்இந்நகரம், அக்காலத்தில் தெற்காசியாவின் முக்கியமான நகரமாகவும் விளங்கியது.
 
இது சிந்துவெளியின் இன்னொரு முக்கிய நகரமான [[ஹரப்பா]]வை விட நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இது ஹரப்பாவில் இருந்து 400 மைல் தொலைவில் உள்ள இந் நகரம்இந்நகரம் கி.மு. 1700-இல் சிந்துநதியின் தடம் மாறியதால் அழிந்திருக்கலாம் எனச் சிலர் நம்புகிறார்கள். மொஹெஞ்சதாரோவின் அழிபாடுகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் முதன் முதலில் [[1920கள்|1920களில்]] கண்டறியப்பட்டது.<ref>{{cite எனினும்book
ஆழமான ஆய்வு| முயற்சிகள்last [[1960]]= ஆம்Marshall
| ஆண்டுகளுக்குப்first பின்னரே= நடைபெற்றுJohn வருகின்றன(ed.)
| authorlink = John Marshall (archaeologist)
| title = Mohenjo-Daro and the Indus Civilization
| publisher =
| year = 1931
| location =
| pages =
| url =
| doi =
| id =
| isbn = }}
** [https://archive.org/details/in.ernet.dli.2015.722 Volume 1]
** [https://archive.org/details/in.ernet.dli.2015.62023 Volume 2]</ref>
எனினும் ஆழமான ஆய்வு முயற்சிகள் [[1960]] ஆம் ஆண்டுகளுக்குப் பின்னரே நடைபெற்று வருகின்றன.
 
[[படிமம்:Mohenjodaro Sindh.jpeg|thumb|left|275px|மொகெஞ்சதாரோவில் அகழ்ந்து எடுக்கப்பட்ட கட்டிடப்பகுதி]]
வரி 23 ⟶ 38:
 
== வரலாறு ==
மொஹெஞ்சதாரோ கி.மு 2600 அளவில் உருவாகி கி.மு. 1700 அளவில் அழிந்துபோனதாகச் சொல்லப்படுகின்றது. சர் [[ஜான் மார்ஷல் (தொல்லியல்தொல்பொருள் ஆய்வாளர்)|ஜான் மார்ஷல்]] என்பவர் தலைமையிலான தொல்லியலாளர்கள் இதனை 1920 இல் கண்டுபிடித்தனர். இவர் நினைவாக இவர் பயன்படுத்திய மோட்டார் வண்டி இன்றும் மொஹெஞ்சதாரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1945 ஆம் ஆண்டில், [[அஹ்மத் ஹசன் தானி]] (Ahmad Hasan Dani) என்பவரும் [[மோர்ட்டிமர் வீலர்]] (Mortimer Wheeler) என்பவரும் மேலும் அகழ்வாவுகளை இப்பகுதியில் நடத்தினர்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
வரி 30 ⟶ 45:
* [[தோலாவிரா]]
* [[மெஹெர்கர்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{Indus Valley Civilization}}
"https://ta.wikipedia.org/wiki/மொகெஞ்சதாரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது