திருநெல்வேலித் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
 
 
தமிழ் மொழி [[பொதிகை]] மலையில் பிறந்தது என இந்து புராணங்கள் கூறுகின்றன அந்தப் பொதிகை மலைத் தமிழே [[நெல்லை]]த் தமிழாகும். எனவே [[நெல்லை தமிழ்|நெல்லைத் தமிழ்]] தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று நெல்லைத்தமிழ் கருதப்படுகிறது. பெரியோரை 'அண்ணாச்சி' என்று அழைக்கும் [[நெல்லை]]த் தமிழ் வேறு எந்த மாவட்டஎந்தத் தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.
 
இது தற்போதைய [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]], [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]], [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]] மாவட்டத்தில் [[இராஜபாளையம்]], [[ஸ்ரீவில்லிபுத்தூர்]] பகுதிகளில் திருநெல்வேலி வட்டார வழக்குத் தமிழ் பயன்பாட்டிலுள்ளது. திருநெல்வேலி நாட்டார் வழக்கு தனித்தன்மை வாய்ந்தது. 'கிறு', 'கின்று' போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. திருநெல்வேலி வழக்கிலும் அவ்வாறே.எடுத்துக்காட்டாக,
வரிசை 15:
 
== சொற்கள் ==
* அண்ணாச்சி - பெரியோர்களை மரியாதையாக அழைப்பது நெல்லை மாவட்டத்தில் மட்டுமே வழக்கில் உள்ளது
* ஆச்சி : வயதான பெண்மணி - Elderly Women;. தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 'பாட்டி'யை ஆச்சி என்று அழைப்பார்கள். .
* பைதா - சக்கரம் ( wheel; In maths (English) pie x Dia(meter) is circumference!!)
வரிசை 23:
* கோட்டி - மனநிலை சரியில்லாதவர்.
* வளவு - முடுக்கு,சந்து
* வேசடை - கோவம்தொந்தரவு
* சிறை - தொந்தரவு
* சேக்காளி - நண்பன்
வரிசை 65:
* ஒயித்து - காலை
* முகரை - முகம்
* செவுடு - கன்னம்
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலித்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது