ஆங்கிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
== முக்கியத்துவம் ==
 
நவீன ஆங்கிலம் சிலவேளைகளில் முதலாவது உலகப் ''பொது மொழி'' என அழைக்கப்படுகிறது.<ref>{{cite journal |title=Global English: gift or curse? |doi=10.1017/S0266078405002075 |year=2005 |last1=Smith |first1=Ross |journal=English Today |volume=21 |issue=2 |page=56}}</ref><ref name="Graddol" /> மேலும் தொலைத் தொடர்பு, விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம், கடற்பயணம்,<ref>{{cite web|title=IMO Standard Marine Communication Phrases|url=http://www.imo.org/OurWork/Safety/Navigation/Pages/StandardMarineCommunicationPhrases.aspx|publisher=International Maritime Organization|accessdate=2 June 2011}}{{dead link|date=October 2011}}</ref> வான் பயணம்,<ref>{{cite web|title=FAQ – Language proficiency requirements for licence holders – In which languages does a licence holder need to demonstrate proficiency?|url=http://www.icao.int/icao/en/trivia/peltrgFAQ.htm#23|publisher=International Civil Aviation Organization – Air Navigation Bureau|accessdate=2 June 2011}}</ref> பொழுதுபோக்கு, வானொலி மற்றும் அரசியல்<ref name="triumph">{{cite news |url=http://www.economist.com/world/europe/displayStory.cfm?Story_ID=883997 |title=The triumph of English |accessdate=26 March 2007 |date=20 December 2001 |publisher=The Economist }}{{subscription}}</ref> ஆகிய துறைகளில் மிகவும் செல்வாக்குமிக்க, இன்றியமையாத மொழியாக உள்ளது. பிரித்தானியப் பேரரசின் வளர்ச்சியின் பின் இம்மொழி பிரித்தானியத் தீவுகளிலிருந்து உலகெங்கும் பரவத் தொடங்கியது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் பரவியது.<ref name="wwenglish">{{cite web |url=http://classic-web.archive.org/web/20070401233529/http://www.ehistling-pub.meotod.de/01_lec06.php |title=Lecture 7: World-Wide English |accessdate=26 March 2007|publisher=<sub>E</sub>HistLing }}</ref> 16ம் நூற்றாண்டு தொடக்கம் 19ம் நூற்றாண்டு வரையில் பிரித்தானியக் குடியேற்றங்களின் பின் ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் முதன்மையான மொழியாக உருவானது. இரண்டாம் உலகப் போர் தொடக்கம் ஐக்கிய அமெரிக்காவின் வளரும் பொருளியல் மற்றும் பண்பாட்டு ஆதிக்கம் காரணமாகவும் உலக வல்லரசு எனும் அதன் நிலை காரணமாகவும் உலகம் முழுவதும் ஆங்கில மொழியின் பரவல் விரைவு படுத்தப்பட்டுள்ளது.<ref name="Graddol">{{cite web |url=http://www.britishcouncil.org/de/learning-elt-future.pdf |format=PDF|title=The Future of English? |accessdate=15 ஏப்ரல் 2007 |year=1997 |author=[[David Graddol]] |publisher=The British Council }}</ref>
20ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் விஞ்ஞான நோபல் பரிசாளர்கள் அதிகமாக ஆங்கிலேயர்களாகவே உள்ளனர். ஜெர்மானிய மொழி பின்தள்ளப்பட்டுள்ளது.<ref>Graphics: [http://www.idsia.ch/~juergen/scilang.html English replacing German as language of Science Nobel Prize winners]. From [[Jürgen Schmidhuber|J. Schmidhuber]] (2010), [http://www.idsia.ch/~juergen/nobelshare.html Evolution of National Nobel Prize Shares in the 20th Century] at [http://arxiv.org/abs/1009.2634 arXiv:1009.2634v1]</ref> 19ம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்து பிரெஞ்சு மொழியைப் பின்தள்ளி, ஆங்கிலம் அரசியலில் ஆதிக்கம் பெற்ற மொழியாக மாறியுள்ளது.
 
மருத்துவம் மற்றும் கணனியியல் போன்ற இன்னோரன்ன துறைகளில் ஆங்கிலப் பயன்பாட்டறிவு அடிப்படைத் தேவையாக உள்ளது. இதன் விளைவாக ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆங்கிலத்தில் அடிப்படை அறிவையேனும் பெற்றுள்ளனர். ஐக்கிய நாடுகளின் ஆறு உத்தியோகபூர்வ மொழிகளில் ஆங்கிலமும் ஒன்றாகும்.<ref>{{cite web|url=http://www.un.org/en/aboutun/languages.shtml |title=UN official languages |publisher=Un.org |date= |accessdate=2013-04-20}}</ref>
 
ஆங்கில மொழியின் வளர்ச்சியால் ஏற்பட்ட தாக்கங்களில் ஒன்றாக உலகின் பல பகுதிகளிலும் காணப்பட்ட சுதேச மொழிப் பல்வகைமையின் வீழ்ச்சியைக் குறிப்பிடலாம். மேலும் மொழித்தேய்வுக்கும் இது காரணமாக உள்ளது.<ref name="Crystal-LanguageDeath">{{cite book | last = Crystal | first = David | authorlink = David Crystal | title = Language Death | publisher = [[கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்]] | year = 2002 | doi = 10.2277/0521012716 | isbn = 0-521-01271-6 }}</ref> இருப்பினும் மறுதலையாக, கிரியோல் மற்றும் பிட்ஜின் போன்ற ஆங்கிலத்தின் உட்பிரிவுகளினால் ஆங்கிலத்திலிருந்து வித்தியாசமான புதிய மொழிகளும் உருவாகி வருகின்றன.<ref name="Cheshire">{{cite book | last = Cheshire | first = Jenny | authorlink = Jenny Cheshire | title = English Around The World: Sociolinguistic Perspectives | publisher = [[கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்]] | year = 1991 | doi = 10.2277/0521395658 | isbn = 0-521-39565-8 }}</ref>
 
== வரலாறு ==
{{Main|ஆங்கில மொழியின் வரலாறு}}
"https://ta.wikipedia.org/wiki/ஆங்கிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது