ஆங்கிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
== ஆங்கிலம் முதன்மை மொழியாகப் பேசப்படும் நாடுகள் ==
 
ஆங்கிலம் முதன் மொழியாக உள்ள நாடுகள் வருமாறு: [[அங்கியுலா]], [[அன்டிகுவா பர்புடா]], [[ஆத்திரேலிய ஆங்கிலம்|ஆஸ்திரேலியா]], [[பகாமாசு]], [[பார்படோசு]], பெலீசு மொழிகள், [[பெர்மியுடா]], [[பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்]], [[பிரித்தானிய கன்னித் தீவுகள்]], [[கனடிய ஆங்கிலம்|கனடா]], [[கேமன் தீவுகள்]], [[டொமினிக்கா]], [[போக்லாந்து தீவுகள்]], [[கிப்ரால்ட்டர்]], [[கிரெனடா]], [[குவாம்]], குயெர்ன்சி, [[கயானா]], அயர்லாந்து, மாண் தீவு, யமேக்கா, [[யேர்சி]], [[மொன்செராட்]], [[நவூரு]], [[நியூசிலாந்து ஆங்கிலம்|நியூசிலாந்து]], [[பிட்கன் தீவுகள்]], [[செயிண்ட் கிட்சும் நெவிசும்]], [[செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்]], [[சிங்கப்பூர்]], [[தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்]], [[திரினிடாட் டொபாகோ]], [[துர்கசு கைகோசு தீவுகள்]], [[ஐக்கிய இராச்சியம்]] மற்றும் [[அமெரிக்க ஐக்கிய நாடு]].
 
சில நாடுகளில் ஆங்கிலம் அதிகமாகப் பேசப்படும் மொழியாக இல்லாவிட்டாலும், அந்நாட்டின் ஆட்சி மொழியாக உள்ளது. அத்தகைய நாடுகள் பின்வருமாறு: [[போட்சுவானா]], [[கமரூன்]], [[மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்]], [[பிஜி]], [[காம்பியா]], [[கானா]], [[இந்தியா]], [[கென்யா]], [[கிரிபட்டி]], [[லெசோத்தோ]], [[லைபீரியா]], [[மடகாசுகர்]], [[மால்ட்டா]], [[மார்சல் தீவுகள்]], [[மொரிசியசு]], [[நமீபியா]], [[நைஜீரியா]], [[பாக்கித்தான்]], [[பலாவு]], [[பப்புவா நியூ கினி]], [[பிலிப்பீன்சு]], [[ருவாண்டா]], [[செயிண்ட் லூசியா]], [[சமோவா]], [[சீசெல்சு]], [[சியேரா லியோனி]], [[சொலமன் தீவுகள்]], [[இலங்கை]], [[சூடான்]], [[சுவாசிலாந்து]], [[தான்சானியா]], [[உகாண்டா]], [[சாம்பியா]], மற்றும் [[சிம்பாப்வே]].
 
== மேலும் காண்க ==
* [[ஆங்கில இலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆங்கிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது