இந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
== பேச்சு இந்தி ==
=== எண்கள் ===
# - ஏக் (एक) = ஒன்று
# - 'தோ (दो) = இரண்டு
# - தீன் (तीन) = மூன்று
# - சார் (चार) = நான்கு
# - பாஞ்ச் (पांच) = ஐந்து
# - சே (छः) = ஆறு
# - சாத் (सात) = ஏழு
# - ஆட் (आठ) = எட்டு
# - நௌ (नौ) = ஒன்பது
# - தஸ் (दस) = பத்து
100 - சௌ (सौ) = நூறு
 
1000 - அசார் (हजार) = ஆயிரம்
 
=== பொதுவானவை ===
* நமஸ்தே = வணக்கம்
* கித்னா = எத்தனை ?
* ஊப்பர் = மேலே - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது ஊப்பர் சீட் - மேற்படுக்கை).
* நீச்சே = கீழ் - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது நீச்சே சீட் - கீழ்ப்படுக்கை).
* ஜாயேகா? = போகுதா? போகுமா?- எ.கா பூபசண்டா 'சாயேகா? - பூபசண்டாரா போகுதா?)
* ச்சாயேகா ? = வேண்டுமா ? எ.கா ச்சா சாயேகா ? - தேநீர் வேண்டுமா ?
* கிஸ் தரஃப் - எந்தப் பக்கம்? எ.கா கிஸ் தரஃப் ஜாயேகா - எந்தப் பக்கம் போகும் ?
* கத்தம் ஹோகயா = முடிவடைந்து விட்டது.
* கல் - நேற்று (அல்லது) நாளை
* ஆப்கா நாம் க்யா ஹை = உங்கள் பெயர் என்ன?
* மேரா நாம் ராம் ஹை = என் பெயர் ராம்.
* மே தும்ஸே ப்யார் கர்தா/கர்தீ ஹூ = நான் உன்னை காதலிக்கிறேன்.
* டீக் ஹை = சரி
* தன்யவாத் = நன்றி
 
==எழுத்துக்கள்==
{{main|தேவநாகரி}}
"https://ta.wikipedia.org/wiki/இந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது