வேல்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 76:
'''வேல்ஸ்''' (''Wales'', [[வெல்சிய மொழி]]: Cymru {{Audio|Cymru.ogg|/ˈkəmrɨ/}}) என்பது [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] ஆளுகைக்குட்பட்ட ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் கிழக்கே [[இங்கிலாந்து]]ம், மேற்கில் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலும்]] [[ஐரியக் கடல்|ஐரியக் கடலும்]] உள்ளன. வேல்சின் [[மக்கள் தொகை]] கிட்டத்தட்ட 3 [[மில்லியன்]]கள் ஆகும். இங்கு [[ஆங்கிலம்|ஆங்கிலமும்]] [[வெல்சிய மொழி]]யும் அதிகாரபூர்வ மொழிகளாகும். நாட்டின் 20 விழுக்காட்டினர் வெல்சிய மொழி பேசுகின்றனர்.
 
ஆறு [[செல்ட்டிக் நாடுகள்கெல்ட்டியர்|செல்ட்டிக் நாடுகளில்]] ஒன்றாக வேல்ஸ் விளங்குகிறது. [[வெல்சிய மக்கள்|வெல்சிய மக்களின்]] தனித்துவம் [[5ம் நூற்றாண்டு|5ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் [[பிரித்தானியா]]வில் இருந்து [[ரோம்|ரோமர்]]கள் விலகியதில் இருந்து ஆரம்பிக்கிறது<ref name="Welshorigions">[[John Davies (historian)|Davies, John]], A History of Wales, Penguin, 1994, ''Welsh Origins'' pg 54, ISBN 0-14-014581-8</ref>. [[13ம் நூற்றாண்டு|13ம் நூற்றாண்டில்]] இங்கிலாந்தின் [[இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட்|முதலாம் எட்வேர்ட்]]டுடனான போரில் [[கடைசி லெவெலின்|லெவெலினின்]] படைகளின் தோல்வியை அடுத்து [[ஆங்கிலேயர்]]கள் வேல்சை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். [[1635]]-[[1542]]ம் ஆண்டுகளில் இது ஆங்கிலச் சட்டங்களின் கீழ் கொண்டு வரப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வேல்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது