நுண்ணுயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Snnizam (பேச்சு | பங்களிப்புகள்)
சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
'''நுண்ணுயிரி''' (''Microorganism'') அல்லது '''நுண்ணுயிர்''' (இலங்கை வழக்கு: '''நுண்ணங்கி''') என அழைக்கப்படுபவை கண்ணுக்குப் புலப்படாத, [[நுண்ணோக்கி]]யின் உதவியால் மட்டுமே பார்க்கக் கூடிய, தனிக் [[உயிரணு|கலம்]] அல்லது கூட்டுக் கலங்களால் ஆன [[உயிரினம்|உயிரினங்கள்]] ஆகும்,<ref name=Brock>{{cite book | author = Madigan M, Martinko J (editors) | title = Brock Biology of Microorganisms | edition = 13th | publisher = Pearson Education | year = 2006 | isbn = 0-321-73551-X |page = 1096}}</ref>. பொதுவாக நுண்ணுயிரிகள் தனிக்கலங்களாக இருப்பினும், எல்லா தனிக்கல உயிரினங்களும் நுண்ணுயிரிகள் அல்ல. சில தனிக்கல உயிரினங்களை நுண்ணோக்கியால் பார்த்தாலும், அவற்றை வெறும் கண்ணினாலும் பார்த்து அறியக் கூடியதாக இருக்கும்.
 
கண்ணால் காணக்கூடிய உயிர்களிலே அறியப்பட்டவையே மிகவும் சில. ஆனால் கண்ணுக்கு புலப்படாத உயிர்கள் பல கோடியை தாண்டும். இவ்வாறு கண்ணுக்கு புலப்படாத உயிர்கள், கண்ணின் பார்வை நிலைக்கு அதாவது 100μm க்கு குறைவாக உள்ளது. இதைப்பற்றிய படிப்பு [[நுண்ணுயிரியல்]] என அழைக்கப்படுகிறது. மைக்ரோமீட்டர் என்பது ஒரு அளவையாகும். இவ்வாறு [[மைக்ரோமீட்டர்]] மற்றும் அதற்கு குறைவான அளவிலுள்ள உயிர்கள் நுண்ணுயிர்களாகும். இவ்வுயிர்களில் [[பாக்டீரியா]]க்கள், நுண் [[பூஞ்சை]]கள், [[நுண்பாசி]]கள் ஆகியன அடங்கும். எடுத்துக்காட்டுக்கு, [[எசரிக்கியா கோலை|எஸ்சீரிசியா கோலை]] (''Escherichia'' ''coli''), [[பாக்டீரியா]] வகையைச் சார்ந்த ஒரு நுண்ணுயிர் ஆகும். [[வைரசு]]க்களும் நுண்ணுயிர்களே ஆயினும், அவை ஏதாவது ஒரு உயிரினத்தின் உள்ளே அல்லது உயிருள்ள கலங்களில் உள்ளே இருக்கும்போது மட்டுமே தம்மைத் தாமே இரட்டித்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டிருப்பதனால், அவற்றை நுண்ணுயிர்களில் சேர்க்க முடியாது என்ற கருத்தும் நிலவுகின்றது. வைரசுக்களை சில நுண்ணியலாளர்கள் நுண்ணுயிரிகள் பிரிவினுள் சேர்த்தாலும், வேறு சிலர் அவை உயிரினங்களே அல்ல என்கின்றனர்<ref>{{Cite journal|author=Rybicki EP |title=The classification of organisms at the edge of life, or problems with virus systematics |journal=S Aft J Sci |volume=86 |pages=182–6 |year=1990 |issn=0038-2353}}</ref><ref name=pmid13481308>{{Cite journal
|author=LWOFF A
|title=The concept of virus
"https://ta.wikipedia.org/wiki/நுண்ணுயிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது