"இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
 
== ஏ. சேக்மதார் ==
ஏ. சேக்மதார் [[இந்தியா]], [[தமிழ்நாடு]], [[சென்னை]]யில் பிறந்து தற்போது மயிலாடுதுறை டவுன் எக்ஸ்டேசன்ஸ்எக்ஸ்டென்ஷன் நஜீம் காம்பளக்ஸ் எனுமிடத்தில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், கவிஞரும், இஸ்லாமிய பாடகருமாவார்
 
வெளியிட்ட இசைப்பேழைகள்:
 
== கி.மு. நூர் முஹம்மது ==
கி.மு. நூர் முஹம்மது (பிறப்பு: [[டிசம்பர் 4]] [[1932]]) [[பொதக்குடிதிருவாரூர் மாவட்டம்]]யில் பிறந்து தற்போது [[திருவாரூர் மாவட்டம்பொதக்குடி]]யில் பிறந்து, தற்போது நூஃபா இல்லம், # 62, மேலத்தெருவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், சமூகப் பணியாளருமாவார். இவரது படைப்புகள் பல்வேறு இந்திய, மலேசிய இதழ்களிள் பிரசுரமாகியுள்ளன.
 
இவர் நிறுவி, நிர்வகித்துவரும் நூலகம்:
கே. ஏ. ராஜ் முஹம்மது (பிறப்பு: [[சூன் 15]] [[1947]]) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், [[தஞ்சாவூர் மாவட்டம்]] பண்டாரவாடை தெற்குத் தெருவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், கல்விப் பணியில் பல்வேறு பொறுப்புக்களை ஏற்று அதனை திறன்படச் செய்து வருபவருமாவார். இவரின் கல்விசார் ஆக்கங்கள் பல வெளிவந்துள்ளன. நாவலர் யூசுப் விருது பெற்றுள்ளார்.
 
== கே. ஏ. ஹிதாயதுல்லாஹிதாயத்துல்லாஹ் ==
கே. ஏ. ஹிதாயதுல்லா (பிறப்பு: [[மே 30]] [[1974]]) [[இந்தியா]] [[தமிழ்நாடு]], பரமக்குடியில் பிறந்து தற்போது [[இராமநாதபுரம் மாவட்டம்]] பரமக்குடி டாக்டர் ராஜன் தெருவில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், கவிஞரும், பட்டிமன்றப் பேச்சாளரும், இதழாசிரியரும் இஸ்லாமியத் தமிழிக்கியக் கழகத்தின் மாவட்ட துணை அமைப்பாளருமாவார்.
 
 
== பி .கே. இ. ஏ. நஸீர் ==
பி .கே. இ. ஏ. நஸீர் (பிறப்பு: [[மார்ச்சு 15]] [[1970]]) வலங்கைமான் எனுமிடத்தில் பிறந்து [[சென்னை]] மந்தவெளி செயின்ட் மேரீஸ் ரோடுவில்சாலையில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், விளம்பர நிறுவனரும், ஊடகத்துறையில் மிக்க ஆர்வமுள்ளவருமாவார். இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
 
== பி. சாகுல் ஹமீது ==
 
== மு. முஹம்மது அப்துல் ரசீத் பாசா ==
மு. முஹம்மது அப்துல் ரசீத் பாசா (பிறப்பு [[செப்டம்பர் 4]] [[1935]]), இந்திய முஸ்லிம் எழுத்தாளர், [[புதுச்சேரி]]யில் பிறந்து [[கோட்டக்குப்பம்]] பெரிய தெருவில் வாழ்ந்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், சமூகசேவையாளருமாவார்சமூக சேவையாளருமாவார்.
 
== வை. ரஹமத்துல்லா ==
 
==உசாத்துணை==
* இலக்கிய இணையம் - பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
 
[[பகுப்பு:இந்திய முஸ்லிம் எழுத்தாளர்கள்]]
147

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2508582" இருந்து மீள்விக்கப்பட்டது