மார்கோட் ரொப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
'''மார்கோட் ரொப்பி''' ({{lang-en|Margot Robbie}}) (பிறப்பு: 2 ஜூலை 1990) ஒரு [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] நாட்டுத் [[திரைப்படம்|திரைப்பட]] மற்றும் தொலைக்காட்சி [[நடிகை]] ஆவார். இவர் அபௌட் டைம், தி வோல் ஒப் வால் ஸ்ட்ரீட், [[போக்கஸ்]] போன்ற திரைப்படங்களிலும் மற்றும் நெய்பர்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
 
இவர் நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியாகிய ஐ, டோன்யா என்கிற சுயசரிதை திரைப்படம் இவருக்கு "சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது" பரிந்துரைக்கு<ref name=":0">{{Citation|title=Oscars 2018: Best Actress nominees|url=https://www.cbsnews.com/news/oscars-2018-best-actress-nominees-academy-awards/|language=en|accessdate=2018-04-11}}</ref> உதவியிருந்தது.
 
==திரைப்படங்கள்==
 
* 2008: விகிலண்டே
* 2009: ஐ.சி.யு
வரி 18 ⟶ 21:
* 2013: தி வோல் ஒப் வால் ஸ்ட்ரீட்
* 2015: [[போக்கஸ்]]
* 2016: சூசைட் ஸ்குவாட்
* 2017: ஐ, டோன்யா
 
== வெளி இணைப்புகள் ==
 
* {{official website|http://www.margotrobbie.com/}}
* {{IMDb name|3053338}}
* [http://perfectblend.net/neighbourhood/pro/robbie-margot.htm Margot Robbie] at The Perfect Blend, a ''Neighbours'' fan site
* [http://www.smh.com.au/news/stay-in-touch/ramsay-st-gets-a-new-generation/2008/06/05/1212259007132.html Ramsay St gets a new generation] A ''[[The Sydney Morning Herald|Sydney Morning Herald]]'' article
 
* <ref name=":0" /> [https://www.cbsnews.com/news/oscars-2018-best-actress-nominees-academy-awards/ Oscars 2018: Best Actress nominees]
 
[[பகுப்பு:1990 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மார்கோட்_ரொப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது