பார்வதி நாயர் (கலைஞர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox person
| name = பார்வதி நாயர்
| image = Parvathi-nayar.jpg
| nationality = [[இந்திய மக்கள்|இந்தியர்]]
| birth_name =
| birth_date = {{Birth date and age|1964|3|24}}
| birth_place =
| education = லண்டன் கலைப் பல்கலைக்கழகம்
| known_for = நவீனக் கலை, ஓவியம், கானொளி
| notable_works = A Story of Flight, Jai He public art project, T2 Terminal Mumbai Airport The Fluidity of Horizons Kochi Muziris Biennale 2014/15
| website = {{url|http://www.parvathinayar.com/}}
}}
'''பார்வதி நாயர்''' ('''Parvathi Nayar''') என்பவர் தில்லியில் பிறந்த ஒரு கவின் கலைஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவரது படைப்புகளான, சிற்பங்கள், ஓவியங்கள், புத்தகத் தொகுப்பு மற்றும் ஒளிப்படக் கலை ஆகியவற்றிற்காக  நன்கு அறியப்பட்டவர். [[அமிதாப் பச்சன்|அமிதாப் பச்சனின்]] 70 வது  பிறந்த நாள் விழாவான பி.70 இல் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட 70 கலைஞர்களில் இவரும் ஒருவர்.<ref>{{Cite web|url=http://chennailivenews.com/Art-Culture/Features/20143604103606/Parvathys-Master-strokes.aspx|title=Parvathy’s Master strokes|publisher=Chennai live news|accessdate=2016-10-07}}</ref>
அவரது படைப்புகளில் ஒன்றான, 20 அடி உயர சிற்பக் கலைப்படைப்பு, புதிய மும்பை வானூர்தி நிலையத்தில் 2014 ஆம் ஆண்டு அதன் தொடக்க தின விழாவில் நிறுவப்பட்டது. மேலும்  சிங்கப்பூர் கலை அருங்காட்சியகம், சொத்பிஸ்பி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்ட், தி அவுஸ்திரேலியா இன்ஸ்டிடியூட் மற்றும் டச்செக் வங்கி போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களிலும் இவரது கலைப் படைப்புகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அவரது ஓவியங்களில் ஒன்று ஏபிஎன் அம்ரோவின் தில்சி பிளாட்டினம் அட்டையில் இடம்பெற்றுள்ளது.<ref>{{Cite web|url=http://www.thehindu.com/features/metroplus/infinite-canvas/article696741.ece|title=Infinite canvas|publisher=The Hindu|accessdate=2016-10-07}}</ref><ref>{{Cite web|url=http://www.newindianexpress.com/cities/kochi/2013/aug/23/A-life-offered-to-art-509528.html|title=A life offered to art|publisher=New Indian Express|accessdate=2016-10-07}}</ref><ref>{{Cite web|url=http://www.dnaindia.com/entertainment/report-celebrating-amitabh-bachchan-on-canvas-1751300|title=Celebrating Amitabh Bachchan on canvas|publisher=DNA India|accessdate=2016-10-07}}</ref><ref>{{Cite web|url=http://artradarjournal.com/2014/01/10/indias-largest-public-art-project-opens-in-mumbai-airport/|title=India’s largest public art project lands at Mumbai airport|publisher=Artradarjournal|accessdate=2016-10-07}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பார்வதி_நாயர்_(கலைஞர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது