பார்வதி நாயர் (கலைஞர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வேலை: (edited with ProveIt)
No edit summary
வரிசை 11:
| website = {{url|http://www.parvathinayar.com/}}
}}
'''பார்வதி  நாயர்''' ('''Parvathi Nayar''') என்பவர் தில்லியில் பிறந்த  ஒரு கவின் கலைஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.  அவரது படைப்புகளான, சிற்பங்கள், ஓவியங்கள், புத்தகத்  தொகுப்பு மற்றும்  ஒளிப்படக் கலை ஆகியவற்றிற்காக  நன்கு அறியப்பட்டவர்.  [[அமிதாப் பச்சன்|அமிதாப் பச்சனின்]] 70 வது  பிறந்த நாள் விழாவான பி.70  இல் பங்கேற்க  தேர்ந்தெடுக்கப்பட்ட 70 கலைஞர்களில் இவரும் ஒருவர்.<ref>{{Cite web|url=http://chennailivenews.com/Art-Culture/Features/20143604103606/Parvathys-Master-strokes.aspx|title=Parvathy’s Master strokes|publisher=Chennai live news|accessdate=2016-10-07}}</ref>
அவரது படைப்புகளில் ஒன்றான, 20 அடி உயர சிற்பக் கலைப்படைப்பு,  புதிய மும்பை வானூர்தி நிலையத்தில் 2014 ஆம் ஆண்டு  அதன் தொடக்க தின விழாவில் நிறுவப்பட்டது.  மேலும்   சிங்கப்பூர் கலை அருங்காட்சியகம், சொத்பிஸ்பி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்ட், தி அவுஸ்திரேலியா இன்ஸ்டிடியூட் மற்றும் டச்செக்  வங்கி போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களிலும் இவரது  கலைப் படைப்புகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.  அவரது ஓவியங்களில் ஒன்று  ஏபிஎன்  அம்ரோவின்  தில்சி பிளாட்டினம் அட்டையில் இடம்பெற்றுள்ளது.<ref>{{Cite web|url=http://www.thehindu.com/features/metroplus/infinite-canvas/article696741.ece|title=Infinite canvas|publisher=The Hindu|accessdate=2016-10-07}}</ref><ref>{{Cite web|url=http://www.newindianexpress.com/cities/kochi/2013/aug/23/A-life-offered-to-art-509528.html|title=A life offered to art|publisher=New Indian Express|accessdate=2016-10-07}}</ref><ref>{{Cite web|url=http://www.dnaindia.com/entertainment/report-celebrating-amitabh-bachchan-on-canvas-1751300|title=Celebrating Amitabh Bachchan on canvas|publisher=DNA India|accessdate=2016-10-07}}</ref><ref>{{Cite web|url=http://artradarjournal.com/2014/01/10/indias-largest-public-art-project-opens-in-mumbai-airport/|title=India’s largest public art project lands at Mumbai airport|publisher=Artradarjournal|accessdate=2016-10-07}}</ref>
 
== கல்வி ==
2004  கவின் கலையில் முது கலைப்  படிப்பு, சென்ட்ரல் செயிண்ட் மார்டின் கலை மற்றும் வடிவமைப்பு கல்லூரி, லண்டன் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இருந்து ஒரு செவெனிங் ஸ்காலர்ஷிப்பில் 1985 இளங்கலை  கவின்  கலை (வேறுபாடு),  ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம்.  இவர்  தகுதி  நிலையில் பல்கலைக்கழக அளவில்  முதலிடம்  பெற்றார்,  கவின் கலைத் துறையில் சிறந்த வெளி செல்லும் மாணவி, மெட்ரிகுலேஷன்  படிப்பில் (தமிழ்நாட்டில் மாநில  அளவில்  இரண்டாம்  இடம்) &  12 ஆம் வகுப்பு,  சென்னையில் குட் ஷெப்பர்ட் கான்வென்ட்.<ref>{{Cite web|url=http://www.newindianexpress.com/cities/kochi/2013/aug/23/A-life-offered-to-art-509528.html|title=A life offered to art|publisher=New Indian Express|accessdate=2016-10-07}}</ref>
 
== வேலை ==
பார்வதியின்  படைப்புகள் உறவுகளின் விவரிப்புகளை  ஆய்வு செய்வதாக உள்ளன,  உதாரணமாக உள் / நெருக்க இடைவெளிகள்,  மற்றும் வெளியே / பொது  போன்றவையாகவ்வும், மேலும்  இவரது  படைப்புகள்  வழியாக  தெரியும்  முப்பட்டக  காட்சிகளில்  சமூகம்,  அரசியல்,  கலாச்சார  மற்றும்  வரலாற்றின்  நிறப்பிரிகையைக்  காணமுடிகிறது.  பார்வதி  தன்  படைப்புகளில் நுண்ணோக்கி  கூறுகளைக் கொண்டுவந்து  படைப்புகளில்  அவற்றைத்  தொகுக்கும்  விதத்தில்  கொண்டுவந்துள்ளார்  அதன்  வழியாக உலகத்தை விளக்கவும், உலகை ஆராயவும் பெரும்பாலும் அறிவியலை பயன்படுத்துகிறார்.<ref>{{Cite web|url=http://www.thehindu.com/features/metroplus/the-math-of-art-parvathi-nayar-on-her-12piece-sculpture-music-of-the-spheres/article9060348.ece|title=The math of art|publisher=The Hindu|accessdate=2016-10-07}}</ref><ref>{{Cite web|url=http://www.theartstrust.com/Magazine_article.aspx?articleid=272|title=Parvathi Nayar’s art with a social agenda|publisher=The Arts Trust|accessdate=2016-10-07}}</ref>
ஜெய் ஜி பப்ளிக் ஆர்ட் திட்டம் என்ற அவரது 20-அடி உயர்ந்த சிற்ப கலைப்படைப்பு பொது கலை திட்டமான ஜெய் ஹீயின் ஒரு பகுதியாக  2014 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட புதிய மும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.thehindubusinessline.com/economy/logistics/t2-mumbai-a-grand-museum-that-shows-what-indian-art-is-all-about/article5563019.ece|title=T2 Mumbai: A grand museum that shows ‘what Indian art is all about’|publisher=The Hindu Business Line|accessdate=2016-10-07}}</ref>
தி சீட்ஸ் ஆஃப் தி திங்ஸ் / தி நேச்சர்ஸ் ஆஃப் தி திங்ஸ்  என்ற கையால் வரையப்பட்ட  அவரது கரிக்கோல்  ஓவியம்  தி விட்ஸ் தி விட்ஸ் (90 x 63 x 2 அங்குலம்) மற்றும் அதன் துணை  காணொளி தி நேச்சர் ஆஃப் திங்ஸ் (கால அளவு 6 நிமிடங்கள், 34 வினாடிகள்)  ஆகியவை டாக்டர் சையத்யா சாம்ரான்னி, கலை சென்னை, லலித் கலா அகாடமியில், 2012  இல்  காட்சிப்படுத்தப்பட்டு  அனைவரையும் கவர்ந்தது.
2014 மார்ச் மாதம் ''தி அம்பிகுய்னி ஆப் லேண்ட்ஸ்கோப்ஸ்'' என்ற பெயரில் சென்னையில் நடந்த கண்காட்சியில், நுண்ணொக்கிக் கூறுகளை லேண்ட்ஸ்கோபில் கொண்டுவந்து அவற்றைத் தொகுத்திருக்கும் யுக்தி கொண்ட கலைப்படைப்புகளும், அதேசமயம் அகண்ட பரப்புகளை பரவைப் பார்வையில் வானூர்தியில் இருந்தோ, செயற்கைக் கோளில் இருந்து காண்பதுபோல சுருக்கியதாக தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற மாநகரங்களின் அமைப்புகளைத் தந்து கிராபிட்டி வேலையில் வரைந்திருக்கும்விதம் மாநகரங்களில் உள்ள இறுக்க நிலையைக் காட்டுவதாக உள்ளது. மேலும் இதில் பார்வதி நாயரின் படைப்புளகோடு அதன் விளக்கங்களும் அழுத்தமாக கூறப்பட்டிருந்தன.<ref>{{cite web | url=http://www.yaavarum.com/archives/2288 | title=உண்மைகள் மீதான கட்டுமானங்கள் சிதைந்துவிட்ட அதீதப் புனைவின் நிலக்காட்சி | publisher=yaavarum.com | work=கட்டுரை | date=2014 மார்ச் 25 | accessdate=11 ஏப்ரல் 2018}}</ref>
=== தேர்ந்தெடுக்கப்பட்ட கண்காட்சிகளின் பட்டியல் ===
"https://ta.wikipedia.org/wiki/பார்வதி_நாயர்_(கலைஞர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது