வெதுப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு நீக்கம்
இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
| name = வெதுப்பி<br>Bread
| image = [[File:Korb mit Brötchen.JPG|alt=Loaves of bread in a basket|250px]]
| caption = பலவகை நொதுப்பித்த உரொட்டிகள்வெதுப்பி
| main_ingredient = [[மாவு]], [[தண்ணீர்]]
}}
 
[[படிமம்:Weißbrot-1.jpg|thumb|right|250px|உரொட்டிவெதுப்பி]]
[[படிமம்:Fladenbrot-2.jpg|thumb|right|250px|[[துருக்கி]] தட்டை உரொட்டிவெதுப்பி]]
 
'''வெதுப்பி''' ''(Bread)'' அல்லது '''உரொட்டி''' என்பது மாவும் தண்ணீரும் கலந்து பிசைந்த குழைவில் இருந்து வேண்டிய வடிவத்தில் உருமாற்றி பின்னர் அட்டு (சுட்டு) செய்யப்படும் ஊட்டமிகு உணவாகும். வெதுப்பி வேளாண்மை தொடங்கிய காலமுதல் வரலாறு முழுவதும் உலகெங்கும் நயந்து உட்கொண்ட முதன்மையான மிகப் பழைய செயற்கை உணவாகும்.
"https://ta.wikipedia.org/wiki/வெதுப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது