கிரிப்டான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
No edit summary
வரிசை 91:
{{Elementbox_footer | color1=#c87cefa | color2=green }}
 
'''கிரிப்டான்''' ''(Krypton)'' என்பது Kr என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டைக்]] கொண்ட ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இத்தனிமத்தின் அணு எண் 36 ஆகும். மந்த வளிமங்கள் என அழைக்கப்படும் 18 ஆவது தொகுதி தனிமங்களில் இத்தனிமமும் ஓர் உறுப்பினராகக் கருதப்படுகிறது. புவியின் வளிமண்டலத்தில் கிரிப்டான் மிகமிகச் சிறிதளவே உள்ளது. நிறமில்லாத, சுவையில்லாத, மணமில்லாத ஒரு வளிமமாக இது காணப்படுகிறது. பெரும்பாலும் ஒளிர்விளக்குகளில் மற்ற மந்த வாயுக்களுடன் சேர்த்து இதையும் பயன்படுத்துகிறார்கள். விதிவிலக்காக மிகவும் அரிதாக கிரிப்டான் வேதியியல் ரிதியாகவும் ஒரு மந்தவாயுவாகக் கருதப்படுகிறது.
'''கிரிப்டான்''' (ஆங்கிலம்: Krypton ([[பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி|IPA]]: {{IPA|/ˈkrɪptən/}} or {{IPA|/ˈkrɪptan/}}) ஒரு வேதியியல் [[தனிமம்]]. இதன் வேதியியல் குறியீடு '''Kr'''; இதன் [[அணுவெண்]] 36; மந்த வளிமத்தின் குடும்பத்தைச் சேர்ந்த வளிம நிலைத் தனிமமாகும். இது [[பூமி|புவியின்]] [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] மிகமிகச் சிறிதளவே உள்ள [[இம்மியப் பொருள்]]. நிறமில்லா, சுவையில்லா, மணமில்லா ஒரு [[வளிமம்]] ஆகும். ஒளிர்விளக்குகளில் சிறிதளவு பயன்படுத்தப்படுகிறது. அதிக நிறமாலை வரிசைகளைக் கொண்டுள்ளதாலும் பிளாஸ்மாக்களில் ஒளியை அதிகளவு வெளிவிடக் கூடியதாகையாலும் கிரிப்டானை புகைப்படமெடுக்கும்போது ஒளியூட்டியாகப் பயன்படுத்தலாம்.கடல் மட்டத்தில் வளி மண்டலத்தில் இது [[ஆர்கான்]] ,[[நியான்]] , [[ஹீலியம்|ஹீலியத்திற்கு]] அடுத்து 1 ppm என்ற அளவில் செரிவுற்றுள்ளது. காற்றை குளிர்வித்து நீர்மமாக்கி, அதிலுள்ள வளிமங்களின் கொதி நிலை வேறுபாட்டைப் பயன்படுத்தி, பகுதி காய்ச்சி வடித்தல் மூலம் பிரித்தெடுக்கலாம்
 
==வரலாறு ==
== கண்டுபிடிப்பு ==
 
1898 இல் முதன் முதலில் ஆர்கானைக் கண்டுபிடித்த ஸ்காட்லாந்து நாட்டினைச் சேர்ந்த [[வில்லியம் ராம்சே]] மற்றும் இங்கிலாந்து வேதியலாளர் [[மோரிஸ் டிராவர்ஸ்]]ஆகியோரால் கண்டறியப்பட்டது<ref>{{cite journal
[[File:William Ramsay working.jpg|thumb|left|கிரிப்டானைக் கண்டறிந்த சர் வில்லியம் ராம்சே]]
 
1898 ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் இசுக்காட்லாந்தைச் சேர்ந்த வேதியியலாளர் சர் வில்லியம் ராம்சேவும், ஆங்கில வேதியியலாளர் மோரிசு டிராவர்சும் கிரிப்டானைக் கண்டுபிடித்தனர். காற்றை குளிர்வித்து நீர்மமாக்கி, அதிலுள்ள வளிமங்களின் கொதி நிலை வேறுபாட்டைப் பயன்படுத்தி, பகுதி காய்ச்சி வடித்தல் மூலம் இச்செயல் முறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு. நீர்மக் காற்றிலுள்ள அனைத்து பகுதிக்கூறுகளும் ஆவியானபிறகு எஞ்சும் கசடிலிருந்து இவ்வாயுவை இவர்கள் கண்டறிந்தனர். ஒரு சில வாரங்களுக்குப் பின்னர் இவர்களே இதே செயல்முறை மூலம் நியான் வாயுவையும் கண்டறிந்தனர் <ref>{{cite journal
|title = On a New Constituent of Atmospheric Air
|author = [[William Ramsay]], Morris W. Travers
|author-link = William Ramsay
|author2 = Morris W. Travers
|journal = Proceedings of the Royal Society of London
|volume = 63
|issue = 1|pages = 405–408
|yeardate = 1898|doi = 10.1098/rspl.1898.0051}}</ref>. 1904 இல் நியான், கிரபிடான்செனான், மற்றும்கிரிப்டான் செனான்உள்ளிட்ட பல போன்றமந்த வளிமங்களைக்வாயுக்களை கண்டறிந்ததற்காககண்டுபிடித்தற்காக வில்லியம்வேதியியலுக்கான ராம்சேவுக்குநோபல் பரிசு வேதியலுக்கான1904 [[நோபல்ஆம் பரிசு]]ஆண்டு வில்லியம் வழங்கப்பட்டதுராம்சேவுக்கு வழங்கப்பட்டது. கிரேக்க மொழியில் நியோஸ்நியோசு என்றால் புதியது என்றும் கிரபிடோஸ்கிரபிடோசு என்றால் மறைந்துள்ளது என்றும், செனான் என்றால் புதியது என்றும் பொருள் ஆகும்.
 
1960 ஆம் ஆண்டில் நடைபெற்ற எடை மற்றும் அளவீடுகள் பற்றிய சர்வதேச மாநாட்டில் கிரிப்டான் -86 ஐசோடோப்பு மூலம் உமிழப்பட்ட 1,650,763.73 அலைநீள ஒளியே மீட்டர் என வரைறை வழங்கப்பட்டது <ref>{{cite web|title=The BIPM and the evolution of the definition of the metre|url=http://www.bipm.org/en/measurement-units/history-si/evolution-metre.html|publisher=Bureau International des Poids et Mesures|date=2014-07-26|accessdate=2016-06-23}}</ref><ref>{{cite web|title=Time Line for the Definition of the Meter|url=https://www.nist.gov/pml/div683/museum-timeline.cfm|first=William B.|last=Penzes |date=2009-01-08|accessdate=2016-06-23|publisher=National Institute of Standards and Technology}}</ref>. இந்த உடன்படிக்கை பாரிசில் அமைக்கப்பட்ட 1889 சர்வதேச முன்மாதிரி மீட்டரால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டது. இம்முன் மாதிரி மீட்டர் [[பிளாட்டினம்]] [[இரிடியம்]] தண்டினால் ஆனதாகும். 1927 ஆம் ஆண்டு வழக்கத்திலிருந்த சிவப்பு காட்மியம் நிறமாலை வரியின் மீதிருந்த ஆங்சுடிராம் அடிப்படையிலான வரையறையையும் 1 Å = 10−10 மீட்டர் என கிரிப்டான் 86 வரையறை இடப்பெயர்ச்சி செய்தது <ref>{{cite journal |title=On the new determination of the meter |journal=Measurement Techniques |volume=1 |issue=3 |date=1958 |doi=10.1007/BF00974680 |pages=259–264 |first=G. D. |last=Burdun |url=http://www.springerlink.com/content/tk70442064438147/fulltext.pdf?page=1 |format=PDF |subscription=y}}</ref>. கிரிப்டான் -86 வரைய்றை 1983 அக்டோபரில் மாநாடு நடைபெறும் வரையில் வழக்கத்தில் இருந்தது. பின்னர் இது 1/299,792,458 அலை நீளங்களில் ஒளி வெற்றிடத்தில் கடக்கும் தொலைவு ஒரு மீட்டர் என வரையறை செய்யப்பட்டது<ref>{{cite book |url=https://books.google.com/books?id=ckyqWMwJXJMC&pg=PA122 |page=122 |title=The uncertainty of measurements: physical and chemical metrology: impact and analysis |author=Kimothi, Shri Krishna |publisher=American Society for Quality |date= 2002 |isbn=0-87389-535-5}}</ref><ref>{{cite web|url=http://math.ucr.edu/home/baez/physics/Relativity/SpeedOfLight/measure_c.html |title=How is the speed of light measured? |accessdate=2007-03-19 |last=Gibbs |first=Philip |date=1997 |publisher=Department of Mathematics, University of California |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20150821181850/http://math.ucr.edu/home/baez/physics/Relativity/SpeedOfLight/measure_c.html |archivedate=2015-08-21 |df= }}</ref><ref>[http://physics.nist.gov/cuu/Units/meter.html Unit of length (meter)], NIST</ref>.
 
== பண்புகள் ==
 
பல்வேறு கூர்மையான உமிழ்வு நிறமாலை வரிகளால் கிரிப்டான் அடையாளப்படுத்தப்படுகிறது. பச்சை மற்றும் மஞ்சள் இவற்றில் வலிமையானதாகும்<ref name=colours>{{cite web|url=http://astro.u-strasbg.fr/~koppen/discharge/|title=Spectra of Gas Discharges}}</ref>. யுரேனியம் பிளக்கப்படும் போது உருவாகும் விளைபொருள்களில் ஒன்று கிரிப்டானாகும்<ref name=ANL>{{cite web|url=http://www.ead.anl.gov/pub/doc/krypton.pdf |archiveurl=https://www.webcitation.org/5mA1KLs2g?url=http://www.ead.anl.gov/pub/doc/krypton.pdf |archivedate=2009-12-20 |title=Krypton |accessdate=2007-03-17 |date=2005 |publisher=Argonne National Laboratory, EVS |deadurl=yes |df= }}</ref>. திண்மநிலை கிரிப்டான் வெண்மை நிறத்தில் முகமைய்ய கனசதுர படிகக் கட்டமைப்பில் காணப்படுகிறது. ஈலியத்தைத் தவிர மற்ற மந்த வாயுக்கள் அனைத்திருக்கும் இப்பண்பு பொருந்து, அறுகோண மூடியபொதிவு படிகக் கட்டமைப்பை ஈலியம் கொண்டுள்ளது.
இந்த மந்த வளிமம் நிறமாலையின் பச்சை மற்றும் மஞ்சள் பகுதியில் பிரகாசமான வரிகளைக் காட்டும்.<ref name=colours>{{cite web|url=http://astro.u-strasbg.fr/~koppen/discharge/|title=Spectra of Gas Discharges}}</ref> இதன் அணுவெண் 36 அணு எடை 83.80 Kr என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய கிரபிடானின் அடர்த்தி 3.49 கிகி /கமீ. இதன் உறை நிலையும் கொதி நிலையும் யும் முறையே 115.9 K, 119.8 K ஆகும்.
 
மற்ற மந்த வாயுக்கள் போல கிரிப்டானும் ஒளியூட்டலிலும் புகைப்படத்துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. கிரிப்டான் விளக்கில் பல நிறமாலை வரிகள் காணப்படுகின்றன. கிரிப்டான் அயனி மற்றும் எக்சைமர் சீரொளி போன்ற பிரகாசமான, உயர் ஆற்றல் வாய்ந்த வாயு சீரொளிகளில் கிரிப்டான் பிளாசுமா பயன்படுத்தப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் ஒற்றை நிறமாலை வரியை பிரதிபலிக்கும் மற்றும் அதிகப்படுத்தும். கிரிப்டான் புளோரைடும் ஒரு பயனுள்ள சீரொளியாகப் பயன்படுகிறது. 1960 ஆம் ஆண்டு முதல் 1983 வரையான காலப்பகுதியில் ஒரு மீட்டர் என்பதன் அதிகாரப்பூர்வ நீளம் கிரிப்டான் -86 ஆரஞ்சு நிறமாலை வரிசையின் 605 நானோ மீட்டர் அலைநீளம் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கிரிப்டான் இறக்க குழாய்களின் அதிக சக்தி மற்றும் செயல்பாடு இதற்கு காரணமாகும்.
 
=== ஐசோடோப்புகள் ===
 
பூமியின் வளிமண்டலத்தில் இயற்கையாகத் தோன்றும் கிரிப்டன் நிலைப்புத்தன்மை கொண்ட ஐந்து ஐசோடோப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றைத் தவிர 9.2×1021 ஆண்டுகள் என்ற நீண்ட அரை ஆயுள் கொண்ட ஒரு ஐசோடோப்பும் (78Kr) நிலைப்புத்தன்மை கொண்டது எனக் கருதும் நிலையில் உள்ளது. இந்த ஐசோடோப்பு நீண்ட அரை ஆயுள் காலம் காணப்பட்ட அனைத்து ஐசோடோப்புகளிலும் இரண்டாவது நீண்ட அரை ஆயுள் கொண்டதாகக் கருதப்படுகிறது. இரட்டை எலக்ட்ரான் பிடிப்புச் செயல்முறையின் மூலம் இது 78Se ஆக மாற்றமடைகிறது<ref>{{cite journal |last1=Gavrilyuk |first1=Yu. M. |last2=Gangapshev |first2=A. M. |last3=Kazalov |first3=V. V. |last4=Kuzminov |first4=V. V. |last5=Panasenko |first5=S. I. |last6=Ratkevich |first6=S. S. |date=4 March 2013 |title=Indications of 2ν2K capture in <sup>78</sup>Kr |journal=Phys. Rev. C |volume=87 |issue=3 |pages=035501 |doi=10.1103/PhysRevC.87.035501|bibcode=2013PhRvC..87c5501G }}</ref>. இவை நீங்கலாக 30 நிலைப்புத்தன்மை அற்ற ஐசோடோப்புகளும் மாற்றியங்களும் கிரிப்டானுக்கு உண்டு<ref>{{RubberBible86th}}</ref>. 81Kr ஐசோடோப்பு இயற்கையாகத் தோன்றுவதுடன், 80Kr ஐசோடோப்பு அண்டக்கதிர்களை உமிழ்வதாலும் உண்டாகிறது. கதிரியக்க ஐசோடோப்பான இதன் அரை ஆயுள் 230000 ஆண்டுகளாகும். கிரிப்டான் எளிதில் ஆவியாகும். கரைசலில் நீண்ட நேரம் இருக்காமல் ஆவியாகும். ஆனால் 81Kr ஐசோடோப்பு 50000 முதல் 800000 ஆண்டுகள் வரையிலான பழமையான நிலத்தடி நீரின் காலக் கணிப்பில் பயன்படுத்தப்படுகிறது<ref>{{cite web |url=http://www.osti.gov/bridge/servlets/purl/809813-0zMCV1/native/809813.pdf |title=Development of Laser-Based Resonance Ionization Techniques for 81-Kr and 85-Kr Measurements in the Geosciences |accessdate=2007-03-20 |last=Thonnard |first=Norbert |author2=Larry D. MeKay |author3=Theodore C. Labotka |date=2001-02-05 |publisher=University of Tennessee, Institute for Rare Isotope Measurements |pages=4–7}}</ref>.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிரிப்டான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது